கதிரியக்க மாசு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
 
வரிசை 1:
[[Image:Hanford N Reactor adjusted.jpg|thumb|300px|right|அமெரிக்காவின் மூன்றில் இரண்டு பங்கு கதிரியக்க மாசுக்கள் வாசிங்டனின் ஆன்ஃபோர்டு நகரில் கழித்து விடப்பட்டுள்ளன. (சனவரி 1960)]]
'''கதிரியக்க மாசு''' (''Radioactive contamination'') என்பது விரும்பப்படாத, தேவையற்ற கதிரியக்க பொருட்கள் ஒருவரின் மீதோ அல்லது பிற பொருட்கள் மீதோ காணப்படுவதாகும். இது பொதுவாக அணுக்கரு மருத்துவத் துறை, காப்பிடப்படாத கதிரிக்கப் பொருட்களைக் கையாளும் ஆய்வுத்துறை, பயிர்துறைபயிர்த்துறை முதலிய துறைகளில் பணியிலுள்ளவர்கள் எதிர்கொள்ளும் எப்போதாவது நிகழும் நிலையாகும். இத்துறைகளில் மாசுபடுதல் என்றால் அது கதிரியக்க மாசுபடுதலையே குறிக்கும்.
 
ஆடைகளில் ஏற்பட்டுள்ள அதிக மாசினை அவை குறையும் மட்டும் தனியாக பிரித்து வைத்துப்பின் மாசு குறைந்ததும் பயன்படுத்தலாம். உடலிலுள்ள மாசினை நன்றாக சோப்பினைப் பயன்படுத்தி குளிப்பதன் மூலம் நீக்கலாம். தரையிலும் சுவர்களிலுமுள்ள மாசினை சரியாக கழுவுவதன் மூலம் சீர்செய்யலாம். இது '''மாசு அகற்றல்''' எனப்படும்.(Decontamination) எனினும் மாசுபடாமல் கவனமாக இருப்பதே சிறந்தது.
 
[[பகுப்பு:கதிரியக்கம்]]
"https://ta.wikipedia.org/wiki/கதிரியக்க_மாசு" இலிருந்து மீள்விக்கப்பட்டது