பகத் சிங்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 21:
 
== பகத்சிங்கின் தூக்குதண்டனை ==
பகத்சிங்கின் தூக்குதண்டனையின் போது வெள்ளையர்கள் கேட்ட தூக்குதண்டனை அங்கீகரிக்கும் பத்திரத்தில் [[காந்தி]] கையொப்பம் இட்டார்.<ref>{{cite news | url=http://www.frontline.in/navigation/?type=static&page=flonnet&rdurl=fl1808/18080910.htm | title=Of means and ends | work=frontline.in | date=Apr. 14 - 27, 2001 | accessdate=ஆகஸ்ட் 17, 2013}}</ref> ''தி லெஜன்ட் ஆஃப் பகத்சிங்'' என்ற [[இந்தி]] திரைப்படத்தில் இந்த தண்டனைக்கான ஒப்பீட்டு பத்திரத்தில்(காந்தி இர்வின் பேக்ட்) கையெழுத்திட்டதற்காக காந்தியை மக்கள் கடுமையாக விமர்சிப்பது போல் காட்சிகள் அமைக்கப்பட்டிருந்தன. அகிம்சையை பின்பற்றுபவர் எப்படி இம்சை தரும் தூக்குதண்டனைக்கு ஒப்பீடு அளிக்கலாம் என்பது போல கருத்துகள் மக்களால் பேசப்பட்டது. ஆனால் உண்மையில் இத்தகைய வதந்தியைப் பரப்பியவர் கம்யூனிஸ்டுக் கட்சியைச் சார்ந்த எஸ்.ஆர்.டாங்கே.{{cn}} கம்யூனிஸ்டுக்கட்சி தடைசெய்யபப்ட்ட காலத்தில் எஸ்.ஆர்.டாங்கே இடதுசாரித் தொழிற்சங்கவாதியாக இருந்தார். ஆனால் காந்தி பகத்சிங் மற்றும் தோழர்களின் விடுதலைக்காக தனிப்பட்டமுறையில் தன்னால் முடிந்ததை எல்லாம் செய்தார்.{{cn}} வழிதவறிய மைந்தர்கள் அவர்கள் என்று பிரிட்டிஷ் ஆட்சியாளர்களிடம் சொன்னார். காந்தி இது தொடர்பாக ஆங்கிலேயருக்கு எழுதிய கடிதங்கள் ஆவணகாப்பகங்களில் உள்ளன. பகத்சிங், படுகேஷ்வர் தத் தவிர பிறர் உயிர் பிழைத்தமைக்கு காந்தியே காரணம்.{{http://www.mkgandhi.org/faq/q26.htmcn}}
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/பகத்_சிங்" இலிருந்து மீள்விக்கப்பட்டது