செருபோகுரோவாசிய மொழி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 32:
}}
[[File:Serbo croatian language2005.png|thumb|300px|right]]
'''செருபோகுரோவாசிய மொழி''' என்பது [[இந்திய-ஐரோப்பிய மொழிக்குடும்பம்|இந்திய-ஐரோப்பிய மொழிக்குடும்பத்தை]] சேர்ந்த ஒருதென் சிலாவிய [[மொழி]]களுள் ஆகும். இம்மொழியை 15 மில்லியன் மக்கள் பேசுகின்றனர்ஒன்று. இம்மொழி [[செருபியா]], [[குரோவாசியா]], [[கொசோவோபாசுனியாவும் எர்சகொவினாவும்]], [[மான்டினேகிரோ]] போன்ற நாடுகளில்நாடுகளின் முதன்மை மொழியாக உள்ளது. இம்மொழியை 15 மில்லியன் மக்கள் பேசுகின்றனர். பல வழக்கு மொழியான இதில் ஒன்றையொன்று புரிந்துகொள்ளக்கூடிய நான்கு வேறுபாடுகளைக் பேசப்படுகிறதுகொண்டது. இம்மொழி [[இலத்தீன் எழுத்து]]க்கள் மற்றும் [[சிரிலிக்கு எழுத்து]]க்களை கொண்டு எழுதப்படுகிறது.
 
இம்மொழி, யூகோசுலாவியா உருவாவதற்குப் பல பத்தாண்டுகள் முன்பே, 19 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் சீர்தரப்படுத்தப்பட்டது. தொடக்கத்தில் இருந்தே செருபியச் சீர்தரம், குரோசியச் சீர்தரம் என இரட்டைச் சீர்தரங்கள் காணப்பட்டன. செருபியரும், குரோசியரும் இரு வேறு மதங்களைப் பின்பற்றுபவர்கள். வரலாற்று அடிப்படையில், வெவ்வேறு பேரரசுகளுக்குள் அடங்கியிருந்தவர்கள். [[இசுட்டக்காவியக் கிளைமொழி]]யின் [[கிழக்கு எர்சகோவினியம்|கிழக்கு எர்சகோவினியத்]] துணை வழக்கை அடிப்படையாகக் கொண்டிருந்தாலும், சற்றே வேறுபட்ட இலக்கிய வடிவங்களைத் தமது சீர்தரங்களாகக் கொண்டிருந்தனர். விடுதலைக்குப் பின்னர், பொசுனியம், பொசுனியா-எர்சகொவினாவில் அலுவல் சீர்தரமாக்கப்பட்டது. மான்டனெகிரின் சீர்தரம் ஒன்றை உருவாக்குவதற்கும் முயற்சி செய்கின்றனர்.
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/செருபோகுரோவாசிய_மொழி" இலிருந்து மீள்விக்கப்பட்டது