நைல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 74:
|footnotes = <ref>{{cite web|title=The Nile River|url=http://www.nilebasin.org/index.php?option=com_content&task=view&id=106&Itemid=120|publisher=Nile Basin Initiative|accessdate=1 February 2011|year=2011}}</ref>
}}
'''நைல்''' ([[அரபி]]: النيل, ''அன் நைல்''; [[எகிப்திய மொழி|பண்டைய எகிப்தியம்]]: ''இடுரு &இட்டேரு யிஃபி''; கோதிக் எகிப்தியம்: ⲫⲓⲁⲣⲱ, P(h)iaro; [[அம்காரியம்]]: ዓባይ?, ʿAbbai) வடகிழக்கு [[ஆப்பிரிக்கா|ஆப்பிரிக்க]]க் கண்டத்தில் பாயும் மிக முக்கியமான [[ஆறு|ஆறாகும்]]. இது உலகின் மிக நீளமான ஆறு எனவும் கூறப்படுவதுண்டு<ref name="நைல் ஆறு">{{cite web | url=http://www.britannica.com/EBchecked/topic/415347/Nile-River | title=நைல் ஆறு | publisher=Encyclopædia Britannica}}</ref>. 6650 கி.மீ நீளம் கொண்ட இது, [[தான்சானியா]], [[உகாண்டா]], [[ருவாண்டா]], [[புருண்டி]], [[காங்கோ]], [[கென்யா]], [[எத்தியோப்பியா]], [[எரித்திரியா]], [[தெற்கு சூடான்]], [[சூடான்]], மற்றும் [[எகிப்து]] ஆகிய பதினோரு நாடுகளின் வழியாக பாய்ந்து [[மத்தியதரைக் கடல்|மத்தியதரைக்நடுநிலக் கடலில்]] கலக்கின்றது<ref>{{cite web | url=http://www.codesria.org/IMG/pdf/07_Oloo.pdf | title="The Quest for Cooperation in the Nile Water Conflicts: A Case for Eritrea" | publisher=African Sociological Review 11 (1). | work=Oloo, Adams (2007).}}</ref>. இவற்றில் [[எகிப்து]] மற்றும் [[சூடான்]] ஆகியவை நைல் ஆற்றால் அதிகம் பயனடையும் நாடுகள் ஆகும்<ref>{{cite web | url=http://hdl.handle.net/10402/era.28151 | title=Mohamed Helmy Mahmoud Moustafa ElsanabaryTeleconnection, Modeling, Climate Anomalies Impact and Forecasting of Rainfall and Streamflow of the Upper Blue Nile River Basin | publisher=Canada: University of Alberta. 2012. | accessdate=சூன் 17, 2013}}</ref>.
 
நைல் ஆறு, [[வெள்ளை நைல்]] மற்றும் [[நீல நைல்]] என்ற இருபெரும் கிழைகளைகிளைகளைக் கொண்டது. இவற்றில் வெள்ளை நைல் அதிக நீளம் கொண்டது. இது மத்திய ஆப்பிரிக்காவில் உள்ள பெரிய ஏரி பகுதிகளில் இருந்து உற்பத்தியாகின்றது. அங்கிருந்து [[ருவாண்டா]], [[புருண்டி]], [[தான்சானியா]], [[விக்டோரியா ஏரி]], [[உகாண்டா]] வழியாக [[தெற்கு சூடான்|தெற்கு சூடானை]] வந்தடைகின்றது. நீல நைலானது, எத்தியோப்பியாவில் உள்ள தனா ஏரியில் உற்பத்தியாகி [[சூடான்|சூடானின்]] தென்கிழக்குப் பகுதி வழியாகாவழியாகப் பாய்ந்து, அதன் தலைநகரான [[கர்த்தூம்]] அருகே வெள்ளை நைலுடன் இனைகின்றதுஇணைகின்றது.
 
[[சூடான்]] முதல் [[எகிப்து]] வரையிலான இவ்வாற்றின் வடபகுதி, பெரும்பாலும் [[சகாரா பாலைவனம்|சகாரா பாலைவனத்தின்]] வழியாகவே பாய்கின்றது. இந்த பகுதி தொன்மையான [[பண்டைய எகிப்து|எகிப்திய கலாச்சாரத்திற்கும்]], நைல் ஆற்று [[நாகரிகம்|நாகரீகத்துக்கும்]] பெயர் பெற்றது. பண்டைய எகிப்தின் பல குடியேற்றங்கள் இந்த பகுதியிலேயே அமைந்திருந்தன.
 
==பெயர்க் காரனம்==
 
==பெயர்க் காரனம்காரணம்==
[[File:Iteru.png|left|thumb]]
பண்டைய எகிப்திய மொழியில், நைல் ஆறானது ''யிஃபி'' அல்லது ''இடுரு'' என அழைக்கப்பட்டது. இதன் அர்த்தம் பெரிய ஆறு என்பதாகும். அருகில் இருக்கும் படிமம், நைல் ஆற்றைஆற்றைக் குறிக்ககுறிக்கப் பயன்பட்ட எகிப்திய சித்திர எழுத்து ஆகும். இதன் தற்போதைய ஆங்கில உச்சரிப்பான ''நைல்'' என்பதன் பெயர்க் காரனம்காரணம் சரிவரசரிவரத் தெரியவில்லை. இது [[செமித்திய மொழிகள்|செமித்திய மொழி]]யின் ''நகல்'' (ஆறு என்பது அர்த்தம்) என்ற வார்த்தையில் இருந்து மருவியதாக இருக்கலாம் என நம்பப்படுகின்றது<ref name="நைல்">{{cite web | url=http://www.etymonline.com/index.php?term=Nile&allowed_in_frame=0 | title=Online Etymology Dictionary. | accessdate=சூன் 17, 2013}}</ref>.
 
==வரலாறு==
நைல் ஆறு, [[பண்டைய எகிப்து|பண்டைய எகிப்திய நாகரீகத்தின்]] முக்கிய காரனிகாரணி ஆகும். அன்றைய காலத்தின் பல முக்கிய நகரங்கள் நைல் பள்ளத்தாக்கு மற்றும் அதன் கழிமுகப் பகுதியிலேயே இருந்தன. கற்காலத்தின் தொடக்கத்தில் இருந்தே இது, எகிப்திய கலாச்சாரத்தில் முக்கிய இடத்தை பிடித்திருந்தது. கி.மு 3400 வாக்கில் ஏற்பட்ட காலநிலை மாற்றத்தை தொடந்து, வட ஆப்பிரிக்காவின் பல பகுதிகளில் வறட்சி ஏற்பட்டு [[சகாரா பாலைவனம்]] உருவாகத் தொடங்கியது. அந்த காலக் கட்டத்தில், அங்கிருந்த பல பழங்குடியினர் நைல் பள்ளத்தாக்கு பகுதிக்கு குடியேறத் தொடங்கினர். இந்த காலக்கட்டத்திலேயே உலகின் முதல் கிராமம் மற்றும் விவசாயம் செய்யத் தொடங்கிய சமூகம் ஆகியவை உருவாகின.
 
நைல் ஆறு, [[பண்டைய எகிப்து|பண்டைய எகிப்திய நாகரீகத்தின்]] முக்கிய காரனி ஆகும். அன்றைய காலத்தின் பல முக்கிய நகரங்கள் நைல் பள்ளத்தாக்கு மற்றும் அதன் கழிமுகப் பகுதியிலேயே இருந்தன. கற்காலத்தின் தொடக்கத்தில் இருந்தே இது, எகிப்திய கலாச்சாரத்தில் முக்கிய இடத்தை பிடித்திருந்தது. கி.மு 3400 வாக்கில் ஏற்பட்ட காலநிலை மாற்றத்தை தொடந்து, வட ஆப்பிரிக்காவின் பல பகுதிகளில் வறட்சி ஏற்பட்டு [[சகாரா பாலைவனம்]] உருவாகத் தொடங்கியது. அந்த காலக் கட்டத்தில், அங்கிருந்த பல பழங்குடியினர் நைல் பள்ளத்தாக்கு பகுதிக்கு குடியேறத் தொடங்கினர். இந்த காலக்கட்டத்திலேயே உலகின் முதல் கிராமம் மற்றும் விவசாயம் செய்யத் தொடங்கிய சமூகம் ஆகியவை உருவாகின.
 
===யோநைல்===
நைல் ஆறு, [[எத்தியோப்பியா|எத்தியோப்பிய]] உயர் பகுதிகளில் இருந்து உருவாகி வடக்கு நோக்கி பயனித்த ஆறுகளில் ஐந்தாவதாக உருவான ஆறாக இருக்கக்கூடும் என கனக்கிடப்பட்டுள்ளதுகணக்கிடப்பட்டுள்ளது. இந்த ஆதி நைல், ''யோநைல்'' என அழைக்கப்படுகின்றது. இதன் தடையங்கள் இன்றைய நைலின் மேற்கில் உள்ள பாலைவனப்பகுதிகளில் கிடைக்கின்றன. யோநைல், 23 - 5.3 மில்லியன் வருடங்கள் பழமையானது. இது அதிக அளவிலான பழம்பாறை படிவுகளை [[மத்தியதரைக் கடல்|மத்தியதரைக் கடலில்]] கொண்டு சேர்த்தது. இந்த படிவுப் பகுதியில் பல [[இயற்கை எரிவாயு]]க் கினறுகள்கிணறுகள் இருப்பது தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
 
நைல் ஆறு, [[எத்தியோப்பியா|எத்தியோப்பிய]] உயர் பகுதிகளில் இருந்து உருவாகி வடக்கு நோக்கி பயனித்த ஆறுகளில் ஐந்தாவதாக உருவான ஆறாக இருக்கக்கூடும் என கனக்கிடப்பட்டுள்ளது. இந்த ஆதி நைல், ''யோநைல்'' என அழைக்கப்படுகின்றது. இதன் தடையங்கள் இன்றைய நைலின் மேற்கில் உள்ள பாலைவனப்பகுதிகளில் கிடைக்கின்றன. யோநைல், 23 - 5.3 மில்லியன் வருடங்கள் பழமையானது. இது அதிக அளவிலான பழம்பாறை படிவுகளை [[மத்தியதரைக் கடல்|மத்தியதரைக் கடலில்]] கொண்டு சேர்த்தது. இந்த படிவுப் பகுதியில் பல [[இயற்கை எரிவாயு]] கினறுகள் இருப்பது தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
 
==துணை ஆறுகள்==
 
நைல் ஆற்றின் வடிநிலப் பரப்பு 3,254,555 சதுர கி.மீ. இது மொத்த [[ஆப்பிரிக்கா|ஆப்பிரிக்க கண்டத்தின்]] பரப்பளவில் 10% ஆகும். இதன் முக்கிய துணை ஆறுகள் [[வெள்ளை நைல்]], [[நீல நைல்]] மற்றும் அத்பரா ஆறு ஆகும்.
 
===வெள்ளை நைல்===
 
{{main|வெள்ளை நைல்}}
[[File:Nile composite NASA.jpg|left|thumb|200px|வெள்ளை நைலின் செய்மதிப்படிமம்]]
வரி 106 ⟶ 101:
===நீல நைல்===
 
{{main|நீல நைல்}}
[[File:Blue Nile Falls Ethiopia.jpg|thumb|right|தனா ஏரியில் இருந்து உற்பத்தியாகும் நீல நைல்]]
வரி 114 ⟶ 108:
 
===அத்பரா ஆறு===
 
நீல நைலைப் போலவே அத்பரா ஆறும், எத்தியோப்பிய தனா ஏரியிலேயே உற்பத்தியாகின்றது. அங்கிருந்து 800 கி.மீ தூரம் பாயும் இந்த ஆறு, [[கர்த்தூம்]] நகருக்கு வடக்கு 300 கி.மீ தொலைவில் நைல் நதியுடன் இணைகின்றது. மழை காலங்களில் மட்டுமே நீரோட்டத்தைக் கொண்டுள்ள அத்பரா ஆறு, [[சனவரி]] முதல் [[சூன்]] வரையிலான [[பருவ காலம்|கோடைக் காலத்தில்]], பெரும்பாலும் வறண்டே கானப்படுகின்றது.
 
==நீரோட்டம்==
 
[[File:White and Blue Nile-en.svg|thumb|right|வெள்ளை மற்றும் நீல நைலை காட்டும் வரைபடம்]]
அகன்ற நைல் ஆற்றின் தோராய தொடக்கமான ஆல்பர்ட் நைலின் நீரோட்டம், வினாடிக்கு 1048 மீ3 ஆகும். இது ஆண்டு முழுவதுமான சீரான நீரோட்டத்தைக் கொண்டுள்ளது. இதன் பிறகான பகர் அல் யபல் ஆறு, தனது நீரின் பெரும்பகுதியை, சத் சதுப்பு நிலப் பகுதியில் இழக்கின்றது. ஏறேக்குறைய இதன் நீரோட்டத்தின் சரிபாதி இங்கு ஆவியாதல் மூலம் விரையமாவதால் இந்த ஆற்றின் முடிவில் இதன் நீரோட்டம் வினாடிக்கு 1048 மீ3ல் இருந்து 510 மீ3 ஆக குறைகின்றது.
வரி 150 ⟶ 142:
 
==கழிமுகம்==
 
[[File:Nile River and delta from orbit.jpg|thumb|right|நைல் கழிமுகம்]]
நைல் ஆற்றின் [[கழிமுகம்]] உலகின் மிகப்பெரிய கழிமுகங்களில் ஒன்று. இது நைல் நீரோட்ட பாதையில், [[எகிப்து|எகிப்தின்]] தலைநகர் [[கெய்ரோ]]வில் தொடங்கி [[மத்தியதரைக் கடல்|மத்தியதரைக் கடலில்]] முடிகின்றது. வில் வடிவ கழிமுக வகையைச் சார்ந்த இதன் நீளம் கிழக்கு மேற்காக 240 கி.மீ மற்றும் வடக்கு தெற்காக 160 கி.மீ. முன்பு இந்த கழிமுகத்தில், நைல் ஆற்றின் ஏழு கிழையாறுகள் பாய்ந்தன. ஆனால் நைல் ஆற்றின் குறுக்கே பல அணைகள் கட்டப்பட்ட பிறகு இது இரண்டாக குறைந்துள்ளது.
வரி 157 ⟶ 148:
 
==நீர் பங்கீட்டு சிக்கல்==
 
நைல் ஆற்றின் நீர் பங்கீடு, கிழக்கு மற்றும் [[ஆப்பிரிக்காவின் கொம்பு|ஆப்பிரிக்க கொம்பு நாடுகளின்]] முக்கிய அரசியல் மற்றும் கலாச்சார சிக்கல் ஆகும். [[உகாண்டா]], [[சூடான்]], [[எத்தியோப்பியா]], [[கென்யா]] ஆகிய நாடுகள் நைல் நீர்வளத்தை பங்கிட்டுக்கொள்வதில் உள்ள [[எகிப்து|எகிப்தின்]] மேலாதிக்கதை எதிர்த்தவன்னம் உள்ளன. [[1929]]ல் ஐரோப்பிய காலனியாதிக்க ஆட்சியின் கீழ் ஏற்பட்ட [[இங்கிலாந்து]] – [[எகிப்து]] உடன்படிக்கையின் படி, நைல் ஆற்றின் வடிநிலப் பகுதிகளில் மேற்கொள்ளப்படும் பிற நாடுகளின் நீர்பாசன திட்டங்களுக்கு, எகிப்து அரசின் ஒப்புதல் அவசியமாகின்றது. இது இன்றைய பிரச்சனைகளின் முக்கிய காரனி ஆகும். “நைல் ஆற்றுவடிநில முனைப்பு அமைப்பு” இந்த சிக்கலை தீர்க்க முனைந்து வருகின்றது<ref name="Cambanis, Thanassis (25 September 2010). ">{{cite web | url=http://www.nytimes.com/2010/09/26/world/middleeast/26nile.html?_r=1&ref=world | title="Egypt and Thirsty Neighbors Are at Odds Over Nile". | publisher=New York Times | accessdate=சூன் 17, 2013}}</ref>.
 
வரி 164 ⟶ 154:
[[மே]] [[2010]]ல், இந்த அமைப்பில் உள்ள [[எத்தியோப்பியா]], [[கென்யா]], [[உகாண்டா]], [[ருவாண்டா]] மற்றும் [[தான்சானியா]] ஆகிய ஐந்து நாடுகள் தமக்குள் இனைந்து ஒரு தீர்மானத்துக்கு வந்தன. தற்போது உள்ள நீர் பங்கீட்டு முறை சீரமைக்கப்பட வேண்டும் எனவும், [[1929]]ல் ஏற்பட்ட [[இங்கிலாந்து]] – [[எகிப்து]] உடன்படிக்கை ரத்து செய்யப்பட வேண்டும் என்வும் இந்த தீர்மானம் வழியுறுத்துகின்றது<ref>{{cite web | url=http://en.afrik.com/article17639.html | title=Ethiopian led river Nile agreement signed without Egypt and Sudan | accessdate=சூன் 17, 2013}}</ref>. இந்த தீர்மானத்திற்கு [[எகிப்து]] மற்றும் [[சூடான்]] ஆகிய நாடுகள் தங்களிம் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளன<ref>{{cite web | url=http://news.bbc.co.uk/2/hi/africa/8682387.stm | title=BBC:East Africa seeks more Nile water from Egypt | accessdate=சூன் 17, 2013}}</ref>. எனினும், [[புருண்டி]] இந்த தீர்மானத்தை ஆதரித்து [[பெப்ரவரி]] [[2011]]ல் கையெழுத்திட்டுள்ளது<ref name="Nile Basin - Burundi's signature in Feb 2011">{{cite web | url=[]http://www.nilebasin.org/newsite/index.php?option=com_content&view=article&id=70%3Aburundi-signs-the-nile-cooperative-framework-agreement-pdf&catid=40%3Alatest-news&Itemid=84&lang=en | title=nilebasin.org | accessdate=சூன் 17, 2013}}</ref>.
 
==இதையும்இவற்றையும் பார்க்கவும்==
 
{{வலைவாசல்|புவியியல்}}
வரி 174 ⟶ 164:
 
==வெளி இணைப்புகள்==
 
{{commons|Nile|நைல்}}
* [http://www.mbarron.net/Nile/index.htm A Fact File about the Nile River]
"https://ta.wikipedia.org/wiki/நைல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது