குருதி உறைதல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
{{Commonscat|Coagulation}}
No edit summary
வரிசை 1:
'''இரத்த உறைதல் (Coagulation)''' என்பது காயம் ஏற்படும்பொழுது திசுக்கள் பாதிக்கப்படுவதனால் [[இரத்தம்]] வெளியேறுவதைத் தடுக்கும் பொருட்டு நிகழும்.
 
இரத்ததில் [[இரத்தச் சிவப்பணு|சிவப்பணுக்கள்]], [[இரத்த வெள்ளையணு|வெள்ளையணுக்கள்]] மற்றும் [[இரத்தத் தட்டு]]க்கள் உள்ளன. இரத்தப்பெருக்கைத் தடுக்க, இரத்தத் தட்டுக்கள் பெரும்பங்கு வகிக்கின்றன. பாதிக்கப்படும் இடத்தில் அவை கூடி வலை போன்ற அமைப்பினை ஏற்படுத்துகின்றன. இவை பைப்ரின்கள்ஃபைப்ரின்கள் எனப்படும். இவ்வகை நூல் சல்லடையே இரத்தம் உறைதலுக்குக் காரணமாகிறது.
 
[[File:Coagulation in vivo.png|right|thumb|400px|Blood coagulation pathways ''in vivo'' showing the central role played by thrombin]]
 
 
== மேலும் பார்க்க ==
"https://ta.wikipedia.org/wiki/குருதி_உறைதல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது