மூளையழற்சி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 43 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
No edit summary
வரிசை 15:
'''மூளையழற்சி''' என்பது [[மூளை]]யில் ஏற்படும் ஒரு கடிய [[அழற்சி]] [[நோய்]] ஆகும். இந்த [[தொற்றுநோய்]]கான [[நோய்க்காரணி]]கள் [[தீ நுண்மம்]], [[பாக்டீரியா]] போன்றனவாகும். [[தலைவலி]], [[காய்ச்சல்]], குழப்பம், சோர்வு, களைப்பு போன்றன இந்நோயின் ஆரம்ப அறிகுறிகளாகும். பின்னர் நோய் தீவிர நிலையை அடையும்போது [[வலிப்பு]], தசைவலிப்பு, நடுக்கம், உளமாயம், நினைவாற்றல் பிரச்சனைகள் என்பன தோன்றும்.
 
{{அழற்சி}}
 
 
[[பகுப்பு:மூளை நோய்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/மூளையழற்சி" இலிருந்து மீள்விக்கப்பட்டது