மாதங்கி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Fahimrazick பயனரால் மாதாங்கி, மாதங்கி என்ற தலைப்புக்கு நகர்த்தப்பட்டுள்ளது.
தலைப்புக்கு ஏற்ப உள்ளடக்கம் மாற்றம்
வரிசை 1:
'''மாதாங்கிமாதங்கி''' என்பவர் சைவ சமயக்கடவுளான சிவபெருமானின் மனைவியாவார். இவர் பிரம்மாவின் குமாரனாகிய மதங்கர் என்பவரின் மகள்.
 
==மதங்க முனிவர்==
மதங்க முனிவர் கடுமையாக தவம் செய்தார். அவருடைய தவத்தில் மகிழ்ந்த சிவபெருமான் மதங்கருக்கு காட்சியளித்தார். அப்பொழுது மதங்கர் "அனைவருக்கும் தந்தையான ஈசனே, தாங்கள் எனக்கு உறவாக இருக்கும் வரம் தர வேண்டும்" என்று வேண்டினார். அவ்வாறே சிவபெருமானும் பார்வதி தேவி மாதாங்கியாகமாதங்கியாக அவருக்கு பிறப்பார் என்றும், மாதாங்கியைமாதங்கியை தான் மணம் முடிப்பதாகவும் வரம் தந்தார்.
 
==மாதங்கி, சிவன் - திருமணம்==
மாதாங்கிமாதங்கி சிவபெருமான் திருமணம் திருவெண்காட்டில் நிகழ்ந்தது. அப்பொழுது மாதாங்கியின்மாதங்கியின் வீட்டார், சிவபெருமானுக்கு சீர் செய்யாததை கண்டு தேவர்கள் கேலி பேசினர். அதனை தடுத்த சிவபெருமான், சீர் கொடுப்பதும், பெறுவதும் தவறு என்று உரைத்தார். ஆனால் திருமணத்தின் சடங்கு என தேவர்கள் வாதிட்டனர். அவர்களை சாந்தம் செய்வதற்காக கையிலையில் உள்ள பெருஞ்செல்வத்தினை நந்தி தேவரிடம் கூறி எடுத்துவரும்படி செய்தார்.
 
இப்புராணத்தை திருநாங்கூர் மாதங்கீஸ்வரர் கோயில் தலபுராணம் விவரிக்கிறது.<ref>http://koyil.siththan.com/archives/category/%E0%AE%86%E0%AE%B2%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5-%E0%AE%86%E0%AE%B2%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/page/227</ref>
"https://ta.wikipedia.org/wiki/மாதங்கி" இலிருந்து மீள்விக்கப்பட்டது