மாதங்கி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
ஆதாரம் இணைத்தல்
வரிசை 3:
==பெயர்க்காரணம்==
 
அம்பிகை, மதங்கரின் மகளாத பிறந்தமையால் ''மாதங்கி'' என அழைக்கப்படுகிறார். இவருக்கு ராஜ மாதங்கி, ராஜ சியாமளா என்றும் வேறு பெயர்கள் உள்ளன. இந்தியாவின் வடபகுதியில் சியாமளா தேவி என்று அறியப்படுகிறார். இதற்கு நீலம் கலந்த பச்சை நிறம் என்று பொருளாகும். இந்த தேவி சாக்த வழிபாட்டில் சப்தமாதாக்களில் ஒருவராகவும், தசமகா வித்தியாக்களில் ஒருவராகவும் அறியப்படுகிறார்.<ref>http://www.nakkheeran.in/users/frmArticles.aspx?A=15795 </ref>
 
==மதங்க முனிவர்==
"https://ta.wikipedia.org/wiki/மாதங்கி" இலிருந்து மீள்விக்கப்பட்டது