"எவரிஸ்ட் கால்வா" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

43 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  13 ஆண்டுகளுக்கு முன்
படிமம் சேர்க்கப்பட்டது
(Galois, the Mathematician)
 
(படிமம் சேர்க்கப்பட்டது)
[[Image:evariste galois.jpg|right|300px]]
 
எவரிஸ்ட் '''கால்வா''' (Evariste Galois) ( 25 அக்டோபர்,1811 -31 மே, 1832) [[பிரான்ஸ்]] நாட்டு [[கணிதவியலர்]], தன்னுடைய 19வது வயதிலேயே [[கணிதம்|கணிதத்தில்]] ஒரு மாபெரும் சாதனையைச் செய்தவர். [[பல்லுறுப்புச்சமன்பாடு|பல்லுறுப்புச் சமன்பாட்டை ]] விடுவிப்பதற்கு துல்லியமான இயற்கணித நிபந்தனைகளைக் கண்டுபிடித்து இருபதாவது நூற்றாண்டின் சில பெரும் கணிதத் துறைகளுக்கு 19 வது நூற்றாண்டின் முதல் பாதியிலேயே அடிகோலியவர். ஆனால் பரிதாபமாக அரசியல் சூறாவளியிலும் தன்னை ஈடுபடுத்திக்கொண்டு, 21 வயது முடியும் முன்னமே உயிர் துறந்தார். அவர் விட்டுவிட்டுப்போன 60-பக்க கணித சொத்து விலைமதிப்பற்றது.
 
1,566

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/148289" இருந்து மீள்விக்கப்பட்டது