கலம்பகம் (இலக்கியம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
[[தமிழ் இலக்கியம்|தமிழ் இலக்கியத்தில்]], '''கலம்பகம்''' என்பது பலவகைச் [[செய்யுள்]]களால் ஆகியதும், பல பொருள்கள் பற்றியதுமான [[பிரபந்தம்|பிரபந்தவகைசிற்றிலக்கியங்களில்]] இலக்கியங்களில் ஒன்றாகும். கலம்பகம் என்பது கலப்பு, அகம் என்னும் இரு சொற்களின் இணைப்பால் உருவானது. பலவகைப் பாடல்கள் ஒருங்கிணைந்து உருவாவதால் இப்இந்தச் சிற்றிலக்கிய பிரபந்தவகைக்குவகைக்கு இப் பெயர் ஏற்பட்டது.
 
[[ஒருபோகு]]ம், [[வெண்பா]]வும், முதல் கலியுறுப்பாக முற்கூறப்பெற்றுப் [[புயவகுப்பு (யாப்பியல்)|புயவகுப்பு]], [[மதங்கம் (யாப்பியல்)|மதங்கம்]], [[அம்மானை (யாப்பியல்)|அம்மானை]], [[காலம் (யாப்பியல்)|காலம்]], [[சம்பிரதம் (யாப்பியல்)|சம்பிரதம்]], [[கார் (யாப்பியல்)|கார்]], [[தவம் (யாப்பியல்)|தவம்]], [[குறம்]], [[மறம் (யாப்பியல்)|மறம்]], [[பாண் (யாப்பியல்)|பாண்]], [[களி (யாப்பியல்)|களி]], [[சித்து (யாப்பியல்)|சித்து]], [[இரங்கல் (யாப்பியல்)|இரங்கல்]], [[கைக்கிளை (யாப்பியல்)|கைக்கிளை]], [[தூது (யாப்பியல்)|தூது]], [[வண்டு (யாப்பியல்)|வண்டு]], [[தழை (யாப்பியல்)|தழை]], [[ஊசல் (யாப்பியல்)|ஊசல்]] என்னும் பதினெட்டுப் [[பொருட் கூற்று உறுப்பு (யாப்பியல்)|பொருட் கூற்று உறுப்பு]]க்களும் இயைய, [[மடக்கு]], [[மருட்பா]], [[ஆசிரியப்பா]], [[கலிப்பா]], [[வஞ்சிப்பா]], [[ஆசிரிய விருத்தம்]], [[கலி விருத்தம்]], [[கலித்தாழிசை]], [[வஞ்சி விருத்தம்]], [[வஞ்சித்துறை]], [[வெண்துறை]] என்னும் இவற்றால், இடையே வெண்பா கலித்துறை விரவ [[அந்தாதித் தொடை]]யால் பாடுவது கலம்பகம்.
"https://ta.wikipedia.org/wiki/கலம்பகம்_(இலக்கியம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது