"அசை (யாப்பிலக்கணம்)" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

260 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  7 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
(small fix)
மொழியில் எழுத்தின் ஒலி-அளவை [[மாத்திரை]] எனக் கூறும் தமிழ் இலக்கணம் செய்யுளில் எழுத்துக்கள் சேர்ந்து அசையும் நடைத்தொகுப்பை '''அசை''' எனக் கூறுகிறது. [[யாப்பிலக்கணம்|யாப்பிலக்கணத்தில்]] '''அசை''' என்பது [[எழுத்து (யாப்பிலக்கணம்)|எழுத்துக்களின்]] குறிப்பிட்ட, வரையறை செய்த சேர்க்கையினால் உருவாகும் ஓர் அடிப்படை உறுப்பாகும். அசைகள் சேர்ந்தே [[சீர் (யாப்பிலக்கணம்)|சீர்கள்]] உருவாகின்றன.
* மாடு அசை போடும்போது வாயைத் திறந்து மூடுவது போல பாடலிலுள்ள சீரில் ஓசை விடுபட்டுச் சேர்வது '''அசை'''
 
[[தொல்காப்பியம்]] நேர். நிரை. நேர்பு, நிரைபு என நான்கு அசைகளைக் காட்டுகிறது. தொல்காப்பியத்துக்குச் சுமார் 1500 ஆண்டுகளுக்குப் பின்னர் தோன்றிய [[யாப்பருங்கலம்|யாபருங்கலமும்]], அதன் தொகுப்பாக அமைந்த [[யாப்பருங்கலக் காரிகை]]யும் நேர்பு, நிரைபு என்னும் அசை-வாய்பாடுகளை விட்டுவிட்டு நேர், நிரை என்னும் இரண்டு வகை அசைநிலைகளை மட்டுமே காட்டுகின்றன.
 
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1483618" இருந்து மீள்விக்கப்பட்டது