பகத் சிங்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 13:
'''பகத் சிங்''' (''Bhagat Singh'', செப்டம்பர் 27, 1907<ref>{{cite web| title = He left a rich legacy for the youth | publisher = [[The Tribune]] | author = | date = 2006-03-19 | url = http://www.tribuneindia.com/2006/20060319/society.htm#2| accessdate = 2008-01-01 }}</ref> –மார்ச் 23, 1931<ref name=govinindianfreedomstruggle>{{cite web|title=Indian History: Indian Freedom Struggle (1857-1947)|url=http://india.gov.in/knowindia/freedom_struggle3.php|work=[[Government of India]]|publisher=NIC}}</ref><ref name=BSbook>{{cite book|first=Bhawan Singh Rana|title=Bhagat Singh :Indian revolutionary and freedom fighter|year=2005|publisher=Diamond Books|isbn=9788128808272|pages=124|url=http://books.google.co.in/books?id=PEwJQ6_eTEUC&lpg=PP1&pg=PA124#v=onepage&q&f=false}}</ref>) இந்தியாவின் விடுதலைப் போராட்ட வீரரும் [[இந்திய விடுதலை இயக்கம்|இந்திய விடுதலை இயக்கத்தில்]] ஒரு முக்கிய புரட்சியாளரும் ஆவார். இக்காரணத்துக்காக இவர் ''சாஹீது'' பகத் சிங் என அழைக்கப்பட்டார் (''சாஹீது'' என்பது ''மாவீரர்'' எனப் பொருள்படும்). இவர் இந்தியாவின் முதலாவது [[மாக்சியம்|மாக்சிய]]வாதி எனவும் சில வரலாற்றாசிரியர்களால் குறிக்கப்படுவதுண்டு<ref>{{cite web| title = Bhagat Singh an early Marxist, says Panikkar | publisher = [[The Hindu]] | author = | date = 2007-10-14 | url = http://www.hindu.com/2007/10/14/stories/2007101454130400.htm| accessdate = 2008-01-01 }}</ref>.
 
இந்தியாவின் [[பிரித்தானியா|பிரித்தானிய]] ஆட்சிக்கெதிராகப் போராடிய குடும்பமொன்றில் பிறந்த பகத் சிங் இளம் வயதிலேயே [[ஐரோப்பா|ஐரோப்பிய]] புரட்சி இயக்கங்களைப் படிக்க ஆரம்பித்து [[பொதுவுடமை]]க் கொள்கைகளில் ஈர்க்கப்பட்டார்<ref name="RD">{{cite journal |last=Rao |first=Niraja |year=1997 |month=April |title=Bhagat Singh and the Revolutionary Movement |journal=Revolutionary Democracy |volume=3 |issue=1 |pages= |url=http://www.revolutionarydemocracy.org/rdv3n1/bsingh.htm}}</ref>. பல புரட்சி இயக்கங்களுடன் தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டார். விரைவிலேயே [[இந்துஸ்தான் சோசலிசக் குடியரசு அமைப்பு|இந்துஸ்தான் குடியரசு அமைப்பு]] என்ற புரட்சி அமைப்பின் தலைவர்களில் ஒருவரானார். 63 நாட்கள் சிறைவாசத்தில் இருந்தபோது இந்தியக் கைதிகளுக்கு ஏனைய பிரித்தானியக் கைதிகளுடன் சம உரிமை பெறுவதாற்காக உண்ணாநோன்பு இருந்ததில் இவரது செல்வாக்கு மக்களிடையே அதிகரித்தது. முதுபெரும் [[இந்திய தேசிய காங்கிரஸ்|காங்கிரஸ்]] தலைவர் [[லாலா லஜபதிராய்லஜபத் ராய்]] என்பவரின் இறப்புக்குக் காரணமாயிருந்த காவலதிகாரியைச் சுட்டுக் கொன்ற குற்றத்திற்காக பகத் சிங் 24வது அகவையில் தூக்கிலிடப்பட்டார். இந்நிகழ்வானது மேலும் பல இளைஞர்களை இந்திய விடுதலைப் போராட்டத்தில் ஈடுபடவும் [[சோசலிசம்|சோசலிசக்]] கொள்கைகள் இந்தியாவில் பரவவும் வழிவகுத்தது<ref name="whatif">{{cite web| title = What if Bhagat Singh had lived | publisher = The Tribune | author = Reeta Sharma| date = 2001-03-21 | url = http://www.tribuneindia.com/2001/20010321/edit.htm#6| accessdate = 2008-01-01 }}</ref>.
 
== வாழ்க்கைச் சுருக்கம் ==
"https://ta.wikipedia.org/wiki/பகத்_சிங்" இலிருந்து மீள்விக்கப்பட்டது