சிற்றறைச் சிறை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Suthir (பேச்சு | பங்களிப்புகள்)
Suthir (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 35:
== ஜப்பானியர்களின் ஆக்கிரமிப்பு ==
 
[[1942]] ம் ஆண்டு [[ஜப்பான்|ஜப்பானியர்களின்]] படையெடுப்பால் ஆக்கிரமிப்புக்குள்ளான பொழுது [[பிரித்தானியா|பிரித்தானியர்கள்]] வெளியேற்றப்பட்டனர். அப்பொழுது பல சுதந்திர போராட்ட விரர்கள் பலர் கொல்லப்பட்டிருந்த சமயம். இந்த சமயத்தில் [[சுபாஷ் சந்திர போஸ் |நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் ]] இத்தீவிற்கு வருகை புரிந்தார். ஜப்பானியர்களின் ஆக்கிரமிப்பில் இருந்த இச்சிறைச்சாலைகளின் ''ஏழு சிறைப் பக்கப்பிரிவுகளுள்பக்கப் பிரிவுகளுள்'' இரண்டு இடிக்கப்பட்டன. [[1945]] ல் [[இரண்டாம் உலகப்போர்|இரண்டாம் உலகப்போரின்]] முடிவில் மீண்டும் [[பிரித்தானியா|பிரித்தானியர்]] இத்தீவைக் கைப்பற்றினர்.
 
== இந்தியா விடுதலைக்குப் பின் ==
"https://ta.wikipedia.org/wiki/சிற்றறைச்_சிறை" இலிருந்து மீள்விக்கப்பட்டது