வொக்கலிகர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 10:
}}
 
'''வொக்கலிகர்''' எனப்படுவோர் சோமவம்ச சத்திரியர்கள் இவர்கள்[[தமிழ்நாடு]], [[கர்நாடகா]], மற்றும் [[ஆந்திரா]] மாநிலங்களில் வசிக்கும் ஒரு குறிப்பிடத்தக்க [[சமூகம்]]. கர்நாடகாவில் வாழும் இரண்டாவது பெரிய [[சமுதாயம்]].தமிழ்நாட்டில் [[தேனி]], [[மதுரை]], [[திண்டுக்கல்]], [[கோவை]], [[ஈரோடு]], [[கிருஷ்ணகிரி]] மற்றும் பல மாவட்டங்களில் குறிப்பிடத்தக்க அளவில் வசிக்கும் சமூகத்தினர், '''ஒக்கலிகர்''', '''ஒக்கலிக் கவுண்டர்''','''[[கவுடர்]]'''என்றும் அழைக்கப்படுகின்றனர். ''''ஒக்கலிகர்'''' என்றால் ''''குடியானவன்'''' அல்லது '''நிலத்தை உழுபவன்''' என்று பொருள். இவர்கள் [[ஆரியர்]] அல்லாத [[திராவிடர்]] இனத்தை சேர்ந்தவர்களாவர்.[[விவசாயம்|விவசாயத்தைக்]] குலத்தொழிலாக கொண்ட இவர்கள் கர்நாடக மாநிலத்திலிருந்து தமிழ்நாட்டிற்கு இடம் பெயர்ந்து வந்தவர்கள். [[கன்னடம்]] இவர்களது தாய்மொழி ஆகும்.நீலகிரி மலையில் வாழும் ''''[[படுகர்]]'''' இனத்தவரும் ஒக்கலிகர் ஜாதியின் ஒரு பிரிவுதான். இவர்கள் [[காப்பு (சாதி )|காப்பு]] இனத்தின் உட்பிரிவினகளுள் .<ref>[http://books.google.co.in/books?id=g9MVAQAAMAAJ&q=vokkaliga+kapu&dq=vokkaliga+kapu&hl=ta&sa=X&ei=wrg_T87BNYOnrAfEzIXmBw&ved=0CDwQ6AEwAw India's communities, Volume 1; Volume 5 Page:1570]</ref> ஒருவராக உள்ளனர். வொக்கலிகர் இனத்தில் இருக்கும் [[காப்பிலியர்]] பிரிவினர் கம்பளத்தார் இனத்தில் இருக்கும் 9 பிரிவில் ஒருவராக உள்ளனர்.<ref>http://archive.org/stream/castestribesofso03thuruoft/castestribesofso03thuruoft_djvu.txt</ref>
 
==பழக்க வழக்கங்கள்==
"https://ta.wikipedia.org/wiki/வொக்கலிகர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது