சிட்ருலின்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 19 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
No edit summary
வரிசை 46:
 
'''சிட்ருலின்''' (Citrulline) ஒரு ஆல்ஃபா- [[அமினோ அமிலம்|அமினோ அமிலமாகும்]]. இதனுடைய நல்லியல் வாய்பாடு: H2NC(O)NH(CH2)3CH(NH2)CO2H. சிட்ருலின், [[பாலூட்டிகள்]] [[அமோனியா]] கழிவுநீக்கத்திற்குப் பயன்படுத்தும் [[யூரியா சுழற்சி]] தடவழியில் உள்ள ஒரு முக்கிய இடைநிலை வேதிப் பொருளாகும். [[ஆர்னிதின்]] மற்றும் [[கார்பமோயில் பாஸ்பேட்|கார்பமோயில் பாஸ்பேட்டிலிருந்து]] சிட்ருலின் உருவாக்கப்படுகிறது. இவ்வினையானது, [[யூரியா சுழற்சி|யூரியா சுழற்சியில்]] உள்ள மைய வினைகளுள் ஒன்றாகும். மேலும், நைட்ரிக் ஆக்சைடு உருவாக்கும் நொதி (Nitric oxide synthase) [[ஆர்ஜினின்]] அமினோ அமிலத்திலிருந்து நைட்ரிக் ஆக்சைடு உருவாக்கும்போது, சிட்ருலின் துணைவிளைபொருளாக உருவாகிறது. நேரடியாக சிட்ருலின் [[டி.என்.ஏ]] மூலக்கூறிலிருந்து குறிமுறையீடு செய்யப்படாவிடினும், [[புரதம்|புரத]]ப்பெயர்ப்பிற்கு பின்னான மாற்றங்களினால் பல புரதங்களும் சிட்ருலினாக்கப்படுகின்றன. புரதங்களில் சிட்ருலின் படிவுகள், பெப்டைடு[[ஆர்ஜினின்]] இமைன்நீக்கி நொதிகளால் (peptidylarginine deiminases) உருவாக்கப்படுகின்றது. முடக்குவாத நோயாளிகளின் இரத்தத்தில் உள்ள சுழலான சிட்ருலினாக்கப்பட்ட புரதக்கூறு/புரதத்திற்கு எதிரான [[பிறபொருளெதிரி|எதிர்ப்பான்கள்]] (பிறபொருளெதிரிகள்) நோயை கண்டறியப் பயன்படுகின்றன <ref>{{cite journal | author = Uysal H, Nandakumar KS, Kessel C, Haag S, Carlsen S, Burkhardt H, Holmdahl R.| title = Antibodies to citrullinated proteins: molecular interactions and arthritogenicity. | journal = Immunol Rev. | volume = 233| issue = 1 | pages = 9-33. | year = 2010 | pmid = 20192990}}</ref> <ref>{{cite journal | author = Wegner N, Lundberg K, Kinloch A, Fisher B, Malmström V, Feldmann M, Venables PJ.| title = Autoimmunity to specific citrullinated proteins gives the first clues to the etiology of rheumatoid arthritis. | journal = Immunol Rev. | volume = 233| issue = 1 | pages = 34-54. | year = 2010 | pmid = 20192991}}</ref>
 
==மேற்கோள்கள்==
{{reflist}}
 
{{யூரியா சுழற்சி}}
 
[[பகுப்பு:அமினோ அமிலங்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/சிட்ருலின்" இலிருந்து மீள்விக்கப்பட்டது