"அச்சரப்பாக்கம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1,159 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  8 ஆண்டுகளுக்கு முன்
அச்சிறுபாக்கம்(ஆங்கிலம் அச்சரபாக்கம்:Acharapakkam), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள க
(அச்சிறுபாக்கம்(ஆங்கிலம் அச்சரபாக்கம்:Acharapakkam), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள க)
அச்சிறுபாக்கம்(ஆங்கிலம் அச்சரபாக்கம்:Acharapakkam), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி அச்சிறுபாக்கம் ஆகும்.
{{Infobox Indian Jurisdiction |
நகரத்தின் பெயர் = அச்சரப்பாக்கம் |
latd = 12.407155| longd =79.816768 |
மாநிலம் = தமிழ்நாடு |
மாவட்டம் = காஞ்சிபுரம் |
தலைவர் பதவிப்பெயர் = |
தலைவர் பெயர் = |
உயரம் = |
கணக்கெடுப்பு வருடம் = 2001 |
மக்கள் தொகை = 9013|
மக்களடர்த்தி = |
பரப்பளவு = |
தொலைபேசி குறியீட்டு எண் = |
அஞ்சல் குறியீட்டு எண் = |
வாகன பதிவு எண் வீச்சு = |
பின்குறிப்புகள் = |
}}
'''அச்சரப்பாக்கம்''' ([[ஆங்கிலம்]]:Acharapakkam), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[காஞ்சிபுரம் மாவட்டம்]], [[மதுராந்தகம் வட்டம்]], அச்சரப்பாக்கம் [[ஊராட்சி ஒன்றியம்|ஊராட்சி ஒன்றியத்தில்]] இருக்கும் ஒரு [[பேரூராட்சி]] ஆகும்.<ref>http://tnmaps.tn.nic.in/vill.php?dcode=03&centcode=0007&tlkname=Madhuranthangam#MAP</ref><ref>http://tnmaps.tn.nic.in/pr_villages.php?dc=03&tlkname=Acharapakkam&region=10&lvl=block&size=1200</ref>
 
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 9013 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.<ref name="census">{{cite web | accessdate = அக்டோபர் 19 | accessyear = 2006 | url = http://web.archive.org/web/20040616075334/www.censusindia.net/results/town.php?stad=A&state5=999 | title = இந்திய 2001 மக்கள்தொகை கணக்கெடுப்பு}}</ref> இவர்களில் 50% ஆண்கள், 50% பெண்கள் ஆவார்கள். அச்சரப்பாக்கம்அச்சிறுபாக்கம் மக்களின் சராசரி கல்வியறிவு 73% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 82%, பெண்களின் கல்வியறிவு 64% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. அச்சரப்பாக்கம்அச்சிறுபாக்கம் மக்கள் தொகையில் 10% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.
==மக்கள் வகைப்பாடு==
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 9013 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.<ref name="census">{{cite web | accessdate = அக்டோபர் 19 | accessyear = 2006 | url = http://web.archive.org/web/20040616075334/www.censusindia.net/results/town.php?stad=A&state5=999 | title = இந்திய 2001 மக்கள்தொகை கணக்கெடுப்பு}}</ref> இவர்களில் 50% ஆண்கள், 50% பெண்கள் ஆவார்கள். அச்சரப்பாக்கம் மக்களின் சராசரி கல்வியறிவு 73% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 82%, பெண்களின் கல்வியறிவு 64% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. அச்சரப்பாக்கம் மக்கள் தொகையில் 10% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.
தமிழ் நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள் எண்ணிக்கை 234. நாடாளுமன்ற தொகுதிகளின் எண்ணிக்கை 39.
1947 இல் இந்திய விடுதலைக்குப் பிறகு 1967 வரை தமிழ்நாட்டை இந்திய தேசிய காங்கிரசு ஆண்டது. 1967இல் திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சி அமைத்தது. 1972இல் திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருந்து பிரிந்து, அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை ம. கோ. இராமச்சந்திரன் தோற்றுவித்தார்.
1977இல் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் முதன் முதலில் ஆட்சியைப் பிடித்தது.
 
1967 முதல் 2011இல் கடைசியாக நடந்த சட்டமன்றத் தேர்தல் வரை தி.மு.க. அல்லது அ.இ.அ.தி.மு.க. ஆகிய இரண்டு கட்சிகளில் ஒன்று அல்லது அக்கட்சிகள் தலைமை வகிக்கும் கூட்டணிகள் பெரும்பான்மை தொகுதிகளை வென்று ஆட்சியைப்பிடித்தது வருகின்றன.
==கோயில்கள்==
'''[http://www.shivatemples.com/tnaadut/tnt28.html அச்சிறுபாக்கம்]''' அல்லது [[அச்சரபாக்கம்]] ஆட்சீஸ்வரர் கோயில் [[சம்பந்தர்]] பாடல் பெற்ற சிவாலயமாகும். [[காஞ்சிபுரம் மாவட்டம்]], [[மதுராந்தகம் வட்டம்|மதுராந்தகம் வட்டத்தில்]] அமைந்துள்ளது. விநாயகரை வணங்காது திரிபுரம் எரிக்கச் சென்ற இறைவனுடைய தேர் அச்சு முறிந்த இடம் என்பது தொன்நம்பிக்கை (ஐதிகம்).
அச்சிறுபாக்கம் சட்டமன்றத் தொகுதி, இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருந்த ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும். இதன் தொகுதி எண் 24 ஆக இருந்தது. மதுராந்தகம், உத்திரமேரூர், வந்தவாசி, செஞ்சி, வாணூர் ஆகிய சட்டமன்றத் தொகுதிகள் இதன் எல்லைகளாக அமைந்திருந்தன. இத்தொகுதி ஓர் தனித் தொகுதியாக இருந்தது. 2007 ஆம் ஆண்டு மீளெல்லை வகுப்பிற்குப்பின்னர் இத் தொகுதி நீக்கப்பட்டுவிட்டது.
 
{|class="wikitable"
|-
|'''இறைவன்'''
|பாக்கபுரேசுரர்<ref>[http://www.thevaaram.org/thirumurai_1/koil_view.php?koil_idField=2 தேவாரம்.ஆர்க் தளம்]</ref>
|-
|'''இறைவி'''
|சுந்தரநாயகி
|-
|'''தீர்த்தம்'''
|வேததீர்த்தம்
|-
|'''விருட்சம்'''
|கொன்றை
|}
 
==மேற்கோள்கள்==
<references/>
 
==இவற்றையும் பார்க்க==
* [[பாடல் பெற்ற தலங்கள்]]
 
==வெளி இணைப்புக்கள்==
* [http://www.hindu.com/2000/04/28/stories/13280794.htm Sanctified by songs of saints]
* [http://lordshivas.com/?p=658 அச்சிறுபாக்கம் கோயில்பற்றிய விபரங்கள்]
* [http://temple.dinamalar.com/New.php?id=66 ஆட்சீஸ்வரர் திருக்கோயில் தினமலர்]
* [http://www.shivatemples.com/tnaadut/tnt28.html ஆட்சீஸ்வரர் சுவாமி கோவில், அச்சிறுபாக்கம்]
{{தமிழ்நாடு-புவி-குறுங்கட்டுரை}}
[[பகுப்பு:காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகள்]]
அடையாளம் காட்டாத பயனர்
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1484303" இருந்து மீள்விக்கப்பட்டது