அச்சரப்பாக்கம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Aathavan jaffna பயனரால் Acharapakkam shajahan, அச்சரபாக்கம் என்ற தலைப்புக்கு நகர்த்தப்பட்டுள்ளது.
No edit summary
வரிசை 1:
 
{{delete}}
அச்சிறுபாக்கம்(ஆங்கிலம் அச்சரபாக்கம்:Acharapakkam), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி அச்சிறுபாக்கம் ஆகும்.
 
==மக்கள் தொகை==
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 9013 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 50% ஆண்கள், 50% பெண்கள் ஆவார்கள். அச்சிறுபாக்கம் மக்களின் சராசரி கல்வியறிவு 73% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 82%, பெண்களின் கல்வியறிவு 64% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. அச்சிறுபாக்கம் மக்கள் தொகையில் 10% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.
தமிழ் நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள் எண்ணிக்கை 234. நாடாளுமன்ற தொகுதிகளின் எண்ணிக்கை 39.
1947 இல் இந்திய விடுதலைக்குப் பிறகு 1967 வரை தமிழ்நாட்டை இந்திய தேசிய காங்கிரசு ஆண்டது. 1967இல் திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சி அமைத்தது. 1972இல் திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருந்து பிரிந்து, அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை ம. கோ. இராமச்சந்திரன் தோற்றுவித்தார்.
1977இல் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் முதன் முதலில் ஆட்சியைப் பிடித்தது.
 
1967 முதல் 2011இல் கடைசியாக நடந்த சட்டமன்றத் தேர்தல் வரை தி.மு.க. அல்லது அ.இ.அ.தி.மு.க. ஆகிய இரண்டு கட்சிகளில் ஒன்று அல்லது அக்கட்சிகள் தலைமை வகிக்கும் கூட்டணிகள் பெரும்பான்மை தொகுதிகளை வென்று ஆட்சியைப்பிடித்தது வருகின்றன.
==சட்டமன்றத் தொகுதி==
அச்சிறுபாக்கம் சட்டமன்றத் தொகுதி, இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருந்த ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும். இதன் தொகுதி எண் 24 ஆக இருந்தது. மதுராந்தகம், உத்திரமேரூர், வந்தவாசி, செஞ்சி, வாணூர் ஆகிய சட்டமன்றத் தொகுதிகள் இதன் எல்லைகளாக அமைந்திருந்தன. இத்தொகுதி ஓர் தனித் தொகுதியாக இருந்தது. 2007 ஆம் ஆண்டு மீளெல்லை வகுப்பிற்குப்பின்னர் இத் தொகுதி நீக்கப்பட்டுவிட்டது.
"https://ta.wikipedia.org/wiki/அச்சரப்பாக்கம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது