பொருளியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Rotlink (பேச்சு | பங்களிப்புகள்)
சி deadlink fix: content removed from google cache, found on web archive
Rotlink (பேச்சு | பங்களிப்புகள்)
சி deadlink fix: content removed from google cache, found on web archive
வரிசை 5:
பொருளியல் பல துணைப் பகுப்புக்களாக பலவித அடிப்படையிலும் பிரிக்கப்படுள்ளது. இவற்றுள் முக்கிய பெரும்பகுப்பாக கருதப்படக் கூடியது [[சிற்றினப்பொருளியல்]] , [[பேரினப்பொருளியல்]] ( macroeconomics) என்பனவாகும். இவைதவிர நிறுவனங்களின் பொருளியல் (Institutional economics), கார்ல் மார்க்ஸிய பொருளியல் (Marxian economics), சூழல்நலம் போற்றும் பொருளியல் (Green economics) எனப் பலவிதமாக பிரிக்கப்பட்டுள்ளது.
 
பொருளியல் பகுப்பாய்வை குமுகாயத்தின் அனைத்துத் தரப்புகளுக்கும் பயன்படுத்தலாம்; வழமையான [[வணிகப் பொருளியல்|வணிகம்]], [[நிதிப் பொருளியல்|நிதியம்]], [[உடல்நலப் பொருளியல்|உடல்நல கவனிப்பு]], மற்றும் அரசுத்துறை மட்டுமன்றி குற்றங்கள்,<ref>[[David D. Friedman|Friedman, David D.]] (2002). [http://www.econlib.org/LIBRARY/Enc/Crime.html "Crime,"] ''The Concise Encyclopedia of Economics.'.' Retrieved October 21, 2007.</ref> [[கல்விப் பொருளியல்|கல்வி]],<ref>[[உலக வங்கிக் குழுமம்]] (2007). [http://go.worldbank.org/78EK1G87M0 "Economics of Education."]. Retrieved October 21, 2007.</ref> [[குடும்பப் பொருளியல்|குடும்பம்]], [[சட்டமும் பொருளியலும்|சட்டம்]], [[பொதுத் தேர்வுகள்|அரசியல்]], சமயம்,<ref>Iannaccone, Laurence R. (1998). "Introduction to the Economics of Religion", ''Journal of Economic Literature'', 36(3), [http://web.archive.org/web/20110715171833/http://www.religionomics.com/old/erel/S2-Archives/Iannaccone%20-%20Introduction%20to%20the%20Economics%20of%20Religion.pdf pp. 1465–1495.].</ref> சமூக நிறுவனங்கள், போர்,<ref>[[William D. Nordhaus|Nordhaus, William D.]] (2002). "The Economic Consequences of a War with Iraq", in ''War with Iraq: Costs, Consequences, and Alternatives'', [http://nordhaus.econ.yale.edu/AAAS_War_Iraq_2.pdf pp. 51–85.] American Academy of Arts and Sciences. Cambridge, Massachusetts. Retrieved October 21, 2007.</ref> அறிவியலுக்கும் <ref>Arthur M. Diamond, Jr. (2008). "science, economics of", ''[[The New Palgrave Dictionary of Economics]]'', 2nd Edition, Basingstoke and New York: [[Palgrave Macmillan]]. Pre-publication [http://archive.is/20120927155248/http://cba.unomaha.edu/faculty/adiamond/web/diamondpdfs/palgraveeconsci07.pdf cached ccpy.]</ref>பயன்படுத்தப்படுகிறது. 21வது நூற்றாண்டில், சமூக அறிவியலில் பொருளியலின் தாக்கத்தை ஒட்டி இது பொருளியல் பேராதிக்கமாகக்கருதப்படுகிறது.<ref name="Imperialism">• [[Edward Lazear|Lazear, Edward P.]] (2000|. "Economic Imperialism", ''Quarterly Journal Economics'', 115(1)|, [http://www.jstor.org/pss/2586936 p. 99]–146. [http://66.102.1.104/scholar?hl=en&lr=&q=cache:fD0VzttXRUMJ:flash.lakeheadu.ca/~kyu/E5111/Lazear2000.pdf+ Cached copy.] [http://66web.102archive.1.104org/scholar?hl=en&lr=&q=cache:lK_6EHxTuCoJweb/20030424210316/http://faculty-gsb.stanford.edu/lazear/personal/PDFs/economic%2520imperialism20imperialism.pdf+ Pre-publication copy](larger print.)<br />&nbsp;&nbsp; • [[Gary Becker|Becker, Gary S.]] (1976). ''The Economic Approach to Human Behavior''. [http://books.google.com/books?id=iwEOFKSKbMgC&dq=%22The+Economic+Approach+to+Human+Behavior%22+Introduction&lr=&source=gbs_summary_s&cad=0 Links] to arrow-page viewable chapter. University of Chicago Press.</ref>
 
==பொருளியலுக்கான வரைவிலக்கணங்கள்==
"https://ta.wikipedia.org/wiki/பொருளியல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது