ஒலியியல் (மொழியியல்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Mayooranathan, ஒலிப்பியல் பக்கத்தை ஒலியியல் (மொழியியல்) என்ற தலைப்புக்கு வழிமாற்று இன்றி நகர்த்திய... |
No edit summary |
||
வரிசை 1:
{{மொழியியல்}}
மொழியியலில் '''ஒலிப்பியல்''' (Phonetics) என்பது, மனிதர்கள் பேசும்போது உருவாகும் ஒலிகளைப் பற்றி ஆய்வு செய்யும் ஒரு துறை. இது மொழியியலின் ஒரு துணைப்பிரிவு ஆகும். இது, பேச்சு ஒலிகளின் இயற்பியல் இயல்புகள் பற்றிக் கவனம் செலுத்துகின்றது. இத்துறையின் ஆய்வுகள், ஒலிகளின் [[உடலியங்கியல்]] சார்ந்த உற்பத்தி, அவற்றின் ஒலியியல் தன்மைகள், அவற்றைக் கேட்டுணர்தல், அவற்றின் [[நரம்பு]]சார் உடலியங்கியல் சார்பான விடயங்கள் என்பவற்றை உள்ளடக்குகின்றன.
== பிரிவுகள் ==
* [[ஒலிப் பிறப்பியல்]] (articulatory phonetics), பேச்சை உருவாக்குவதில் உதடுகள், நாக்கு, மற்றும் ஏனைய பேச்சு உறுப்புகளின் அசைவுகள், நிலைகள் என்பன பற்றி ஆய்வு செய்வது;
* [[அலை
* [[கேட்பொலியியல்]] (auditory phonetics), பேச்சைக் கேட்டுணர்தல் பற்றி ஆய்வு செய்வது.
== மொழிகளில் பேச்சொலிகள் ==
பல நூறு வேறுபட்ட ஒலிகளை (Phones) [[அனைத்துலக
மனித குரல்வளையில் உருவாக்கப்படக்கூடிய பேச்சொலிகளுள் வெவ்வேறு மொழிகள் பயன்படுத்தும் ஒலிகளின் எண்ணிக்கைகள் பெருமளவுக்கு வேறுபடுகின்றன. இரண்டு உயிரொலிகளை மட்டுமே கொண்ட [[அப்காஸ் மொழி]] தொடக்கம் 55 உயிரொலிகளைக் கொண்ட [[செடாங் மொழி]] வரையான மொழிகளும், ஆறு மெய்யொலிகளை மட்டுமே கொண்ட [[ரொடோகாஸ் மொழி]] தொடக்கம் 117 மெய்யொலிகளைக் கொண்ட [[க்சூ மொழி]] வரையான மொழிகளும் உள்ளன. மிகக் குறைந்த எண்ணிக்கைகளாக [[பிராஹா மொழி]]யில் 10 ஒலியன்களும், [[பப்புவா நியூ கினியா]]வில் பேசப்படும் [[ரோடோகாஸ் மொழி]]யில் 11 ஒலியன்களும், [[ஹவாயன் மொழி]]யில் 12 ஒலியன்களும், [[சேர்பிய மொழி]]யில் 30 ஒலியன்களும் காணப்படும் அதேவேளை தெற்கு ஆபிரிக்காவின் கலஹாரி பாலைவனத்தில் பேசப்படும் [[!க்சூ மொழி]]யில் 141 ஒலியன்கள் உள்ளன. இவற்றுள் பழக்கமான ஒலிகளான /t/, /s/, /m/ ஆகியவை தொடக்கம் அசாதாரணமான வழிகளில் உருவாக்கப்படும் மிகவும் வழமைக்கு மாறான ஒலிகள்வரை அடங்கியுள்ளன. (பார்க்கவும்: [[கிளிக் மெய்|கிளிக் ஒலி]], [[குரல்வளைச் செயல்]] (phonation), [[காற்றோட்டப் பொறிமுறை]] (airstream mechanism)).
வரிசை 22:
== இவற்றையும் பார்க்கவும் ==
* [[
* [[Speech processing]]
* [[Acoustics]]
* [[biometric word list]]
* [[பல்கலைக்கழகங்களின்
* [[அனைத்துலக ஒலிப்பியல் எழுத்து|ஐபிஏ]] மற்றும் [[SAMPA]].
|