கலம்பகம் (இலக்கியம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

1,336 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  8 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
No edit summary
No edit summary
[[தமிழ் இலக்கியம்|தமிழ் இலக்கியத்தில்]], '''கலம்பகம்''' என்பது பலவகைச் [[செய்யுள்]]களால் ஆகியதும், பல பொருள்கள் பற்றியதுமான [[பிரபந்தம்|சிற்றிலக்கியங்களில்]] ஒன்றாகும். கலம்பகம் என்பது கலப்பு, அகம் என்னும் இரு சொற்களின் இணைப்பால் உருவானது. பலவகைப் பாடல்கள் ஒருங்கிணைந்து உருவாவதால் இந்தச் சிற்றிலக்கிய வகைக்கு இப் பெயர் ஏற்பட்டது.
 
[[பன்னிரு பாட்டியல்]] என்னும் நூல் <ref>14 ஆம் நூற்றாண்டு</ref> இதன் இலக்கணத்தைக் கூறுகிறது.
சொல்லிய கலம்பகம் சொல்லின் ஒருபோகு
முதற்கண் வெண்பாக் கலித்துறை புயமே
அம்மனை ஊசல் யமகம் களி மறம்
சிந்துக் காலம் மதங்கி வண்டே
கொண்டல் மருள் சம்பிரதம் வெண்டுறை
தவசு வஞ்சித்துறையே இன்னிசை
குறம் அகவல் விருத்தம் என வரும்
செய்யுள் கலந்து உடன் எய்தி அந்தம்
ஆதி யாக வரும் என மொழிப <ref>பன்னிரு பாட்டியல் 213 - தமிழ் இலக்கண நூல்கள், ச. வே. சுப்பிரமணியன் தொகுப்பு, மெய்யப்பன் பதிப்பகம் வெளியீடு, 2007, பக்கம் 264</ref>
 
[[ஒருபோகு]]ம், [[வெண்பா]]வும், முதல் கலியுறுப்பாக முற்கூறப்பெற்றுப் [[புயவகுப்பு (யாப்பியல்)|புயவகுப்பு]], [[மதங்கம் (யாப்பியல்)|மதங்கம்]], [[அம்மானை (யாப்பியல்)|அம்மானை]], [[காலம் (யாப்பியல்)|காலம்]], [[சம்பிரதம் (யாப்பியல்)|சம்பிரதம்]], [[கார் (யாப்பியல்)|கார்]], [[தவம் (யாப்பியல்)|தவம்]], [[குறம்]], [[மறம் (யாப்பியல்)|மறம்]], [[பாண் (யாப்பியல்)|பாண்]], [[களி (யாப்பியல்)|களி]], [[சித்து (யாப்பியல்)|சித்து]], [[இரங்கல் (யாப்பியல்)|இரங்கல்]], [[கைக்கிளை (யாப்பியல்)|கைக்கிளை]], [[தூது (யாப்பியல்)|தூது]], [[வண்டு (யாப்பியல்)|வண்டு]], [[தழை (யாப்பியல்)|தழை]], [[ஊசல் (யாப்பியல்)|ஊசல்]] என்னும் பதினெட்டுப் [[பொருட் கூற்று உறுப்பு (யாப்பியல்)|பொருட் கூற்று உறுப்பு]]க்களும் இயைய, [[மடக்கு]], [[மருட்பா]], [[ஆசிரியப்பா]], [[கலிப்பா]], [[வஞ்சிப்பா]], [[ஆசிரிய விருத்தம்]], [[கலி விருத்தம்]], [[கலித்தாழிசை]], [[வஞ்சி விருத்தம்]], [[வஞ்சித்துறை]], [[வெண்துறை]] என்னும் இவற்றால், இடையே வெண்பா கலித்துறை விரவ [[அந்தாதித் தொடை]]யால் பாடுவது கலம்பகம்.
* [[புள்ளிருக்கு வேளூர்க் கலம்பகம்]]
* [[திருவாமாத்தூர்க் கலம்பகம்]]
==அடிக்குறிப்பு==
 
{{Reflist}}
[[பகுப்பு:சிற்றிலக்கிய வகைகள்]]
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1484446" இருந்து மீள்விக்கப்பட்டது