திருமலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 19:
[[File:Lord Venkateswara.jpg|thumb|வேங்கடேசபெருமாள்]]
== வரலாறு ==
திருப்பதியின் பழைய பெயரான திருவேங்கடத்தை கி.மு.500-300 இல் எழுதப்பட்ட [[தமிழ்ச்தமிழ்]] [[சங்க இலக்கியம்|சங்க இலக்கியங்களான]] [[சிலப்பதிகாரம்|சிலப்பதிகாரமும்]], சாத்தனாரின் [[மணிமேகலை|மணிமேகலையும்]] குறிப்பிட்டுள்ளன.
 
இங்குள்ள ஆலயம் எந்த ஆண்டு கட்டப்பட்டது என்பது தெரியவில்லை என்றாலும் இது பல அரசுகளால் பராமரிக்கப்பட்டு வந்திருக்கிறது. இக்கோவில் '''தொண்டைமான்''' என்ற பல்லவ மன்னனால் உருவாக்கப்பட்டதாக கூறப்படுகிறது.<ref> [http://www.ttdonlinebooking.com/history/ பார்க்க 2ம் பத்தி]</ref> கி.பி. நான்காம் நூற்றாண்டில் [[பல்லவர்]]களாலும், கி.மு. ஐந்தாம் நூற்றாண்டிலிருந்து கி.பி. பத்தாம் நூற்றாண்டு வரை [[சோழர்]]களாலும், கி.பி. பதினேழாம் நூற்றாண்டில் [[விசயநகரப் பேரரசு|விசயநகர பேரரசாலும்]] இந்த கோவில் பராமரிக்கப்பட்டு வந்திருக்கிறது. [[வட்டக் கோட்டை|விசயநகர பேரரசின்]] மிகப்பெரிய மன்னனான [[கிருஷ்ணதேவராயன்|கிருஷ்ண தேவராயர்]], இந்த கோவிலுக்காக தங்கமும் மற்ற விலை உயர்ந்த ஆபரணங்களையும் நன்கொடையாக தந்துள்ளார். இந்த கோவிலுடன் ஒட்டி நிறைய கோவில்களையும் கட்டியுள்ளார். திருப்பதியில் இருந்து சில கி.மீ.கள் தொலைவில் தென் மேற்கு புறம் தள்ளி இருக்கும் சந்திரகிரி என்னும் கிராமம் விஜயநகர சக்கரவர்த்தியின் இரண்டாம் தலைநகரமாக விளங்கியது.
"https://ta.wikipedia.org/wiki/திருமலை" இலிருந்து மீள்விக்கப்பட்டது