Surya Prakash.S.A.

Joined 1 சூன் 2010
762 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  8 ஆண்டுகளுக்கு முன்
{{OTRS topicon}}
{{Administrator}}
 
== என்னைப் பற்றி ==
'''பெயர்''' : ச.அ.சூர்ய பிரகாஷ். ( <big><big>$ </big><small>U </small>{{INR}} ¥ ∩ </big></big>) [[அண்ணா பல்கலைக்கழகம்|அண்ணா பல்கலைக்கழகத்தின்]] துறைகளுள் ஒன்றான [[கிண்டி பொறியியல் கல்லூரி|கிண்டி பொறியியல் கல்லூரியில்]] [[இயந்திரவியல்|இயந்திரவியல் பொறியியல்]] (தமிழ் வழி) படித்து வருகிறேன். தனியார் [[மென்பொருள்]] நிறுவனத்தில் இளநிலை நிரலெழுதியாகவும் (Junior Programmer) தேடுபொறிஉகப்பாக்குனராகவும் (SEO analyst) வேலை பார்த்ததுண்டு. [[கட்டற்ற ஆக்கமைப்பு|கட்டற்ற அறிவு]], [[கட்டற்ற மென்பொருள்|கட்டற்ற மென்பொருள்கள்]] (பரிபோன்றவற்றில் மெஆர்வமுண்டு.பொ.) போன்றவற்றில் ஆர்வமுண்டு.
 
தமிழ் விக்கிப்பீடியாவில் நிர்வாகியாக [http://ta.wikipedia.org/w/index.php?title=சிறப்பு:ListUsers&group=sysop உள்ளேன்]. மேலும் [[விக்கிப்பீடியா:விக்கியன்பு|விக்கியன்பு]], [[விக்கிப்பீடியா:விக்சனரி பார்|விக்சனரி பார்!]], [[விக்கிப்பீடியா:தொடுப்பிணைப்பி|தொடுப்பிணைப்பி]] ஆகிய கருவிகளைத் வடிவமைத்துள்ளேன்.<ref>http://tawp.in/r/26zg விக்கியன்பு குறித்த ஆலமரத்தடிப் பேச்சு</ref><ref>http://tawp.in/r/2wa1 விக்சனரி பார்! திட்டப்பக்கம்</ref><ref>http://tawp.in/r/2cyp தொடுப்பிணைப்பித் திட்டப்பக்கம்</ref> தமிழ் விக்கிப்பீடியாவின் இலச்சினை மாற்ற ஒருங்கிணைப்பாளராகச் செயல்பட்டேன்.<ref>http://ta.wikipedia.org/wiki/விக்கிப்பீடியா:ஆலமரத்தடி/தொகுப்பு47 இலச்சினை மாற்றம் தொடர்பான ஆலமரத்தடி ஒருங்கிணைப்புப் பணி</ref>. மேலும், முதற்பக்க வடிவமைப்பு மாற்றங்கள் சிலவும் செய்துவருகிறேன். முதற்பக்கப் பகுதிகளுள் ஒன்றான சிறப்புப் படக் கவனிப்பாளர். விக்கிப்பீடியாவைப் பரப்பும் நோக்கில், 46+ பட்டறைகளில் பேசியுள்ளேன்.<ref>http://ta.wikipedia.org/wiki/விக்கிப்பீடியா:பெப்ரவரி_6,_2011_கார்ட்டே_பிலாஞ்சு_பட்டறை_சென்னை கார்ட்டே பிலாஞ்சு பட்டறை, சென்னைத் தொழில்நுட்ப நிறுவனம் (MIT)</ref><ref>http://tawp.in/r/2g6x இந்திய லினக்சு பயனர் குழுவில் விக்கிப்பீடியா அறிமுகம், இந்தியத் தொழில்நுட்பக் கழகம் (IIT)</ref><ref>http://ta.wikipedia.org/wiki/விக்கிப்பீடியா:செப்டம்பர்_17_2011,_கட்டற்ற_மென்பொருள்_நாள்_கடை,_சென்னை கட்டற்ற மென்பொருள்நாள் கடை, MIT</ref><ref>http://tawp.in/r/2vdy சேலம் பட்டறை</ref> மேல்-விக்கியில் திட்டப்பணி மொழிபெயர்ப்பையும் http://Translatewiki.net -இல் திறமூல மென்பொருள் மொழிபெயர்ப்புப் பணியினையும் செய்து வருகிறேன்.<ref>http://ta.wikipedia.org/wiki/விக்கிப்பீடியா:ஆலமரத்தடி/தொகுப்பு54#Translate_wiki'_இல்_சூர்யாவுக்குப்_பரிசுbr ஆலமரத்தடித் தொகுப்பு 53இல் குறிப்பிடப்பட்டது.</ref>
<br />
 
== பங்களிப்புகள் ==
9,211

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1484798" இருந்து மீள்விக்கப்பட்டது