மெலிவுற்ற யுரேனியம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Booradleyp1 பயனரால் யுரேனிய மெலிவு, மெலிவுற்ற யுரேனியம் என்ற தலைப்புக்கு நகர்த்தப்பட்டுள்ளது.
No edit summary
வரிசை 1:
'''மெலிவுற்ற யுரேனியம்''' (''dpleteddepleted uranium'', ''DU'', ''Q-metal'', ''depletalloy'' அல்லது ''D-38'') என்பது இயற்கை [[யுரேனியம்|யுரேனியத்தை]] விடக் குறைந்த அளவு [[பிளவுறுமை|பிளவுறும்]] [[ஓரிடத்தான்]] [[யுரேனியம்-235|U-235]] ஐக் கொண்டுள்ள யுரேனியம் ஆகும்.<ref name = "McDiarmid 2001 123">{{Harvnb|McDiarmid|2001|p=123}}: "Depleted uranium possesses only 60% of the radioactivity of natural uranium, having been 'depleted' of much of its most highly radioactive U<sup>234</sup> and U<sup>235</sup> isotopes."</ref> (புவியோட்டில் காணப்படும் இயற்கை யுரேனியம் மூன்று ஓரிடத்தான்களின் கலவையாகும்: 99.27% [[யுரேனியம்-238|U-238]], 0.72% [[யுரேனியம்-235|U-235]], மற்றும் 0.0055% [[யுரேனியம்-234|U-234]]).
 
மெலிவுற்ற யுரேனியம் மிக உயர்ந்த [[அடர்த்தி]]யை (19.1&nbsp;கி/செமீ<sup>3</sup>) உடையது. [[ஈயம்|ஈயத்தை]]விட 68.4% அடர்த்தி உடையது. இது [[அணு உலை]]களில் பயன்படுத்தப்பட்ட எரிகோலில் காணப்படுகிறது. வானூர்திகளில் எதிர் எடைகளாக, [[கதிர் மருத்துவம்|கதிர் மருத்துவத்தில்]] கதிர் வீச்சுக் கவசங்களாக, தொழில்முறை கதிர்வரைவியல் உபகரணங்களில், கதிரியக்கப் பொருட்களைக் கொண்டு செல்ல உபயோகிக்கப்படும் கலன்களில் இவை பயன்படுத்தப்படுகின்றன. சில தொலைக்கதிர் மருத்துவக் கருவிகளில் புலத்தேர்விகளிலும் (Collimator) தடுப்புக் கட்டிகளாகவும் (Shielding block) பயன்படுகிறது.
"https://ta.wikipedia.org/wiki/மெலிவுற்ற_யுரேனியம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது