மனத்தளர்ச்சி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 28:
==மனச்சோர்வினால் ஏற்படும் நோய்கள்==
===மனநோய் நோய்க்கூட்டறிகுறி===
*இப்படியான மனச்சோர்வு நிலமை இரண்டு கிழமைகளுக்கு மேலாகவும், எந்த ஒரு விடயத்திலுமோ ஆர்வமற்று, மகிழ்ச்சியற்று இருப்பார்களாயின், அந்நிலையை [[பயனர்:Tamil sarva/பெரும் மனத் தளர்ச்சிச் சீர்குலைவு|பெரும் மனத் தளர்ச்சிச் சீர்குலைவு]] (MDD - Major Depressive Disorder) என அழைப்பர்.
*இந்த மனச்சோர்வு தொடர்ந்து இருந்து நாட்பட்ட நிலையை அடையினும், பெரும் மனத் தளர்ச்சிச் சீர்குலைவு நோயினளவு தீவிரமான அறிகுறிகளைக் கொண்டிராமல் இருப்பின் அது Dysthymia நோய் எனப்படும்.
*இருமுனை மனச்சீர்குலைவு (bipolar disorder) என்னும் நோயை உடையவர்களும், ஓரளவு பெரும் மனத் தளர்ச்சிச் சீர்குலைவு நோய்க்குரிய அனுபவத்தைக் கொண்டிருப்பர்.
"https://ta.wikipedia.org/wiki/மனத்தளர்ச்சி" இலிருந்து மீள்விக்கப்பட்டது