மனத்தளர்ச்சி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
விக்கியாக்கம்
வரிசை 1:
[[File:Melencolia I (Durero).jpg|thumb|200px|[[Albrecht Dürer]]'s engraving ''Melencolia I'', ca. 1514]]
==
'''மனச்சோர்வு''' அல்லது '''உளச்சோர்வு''' (Depression) என்பது மன வெறுப்பு போன்ற ஒரு அசாதாரண மன நிலையைக் கொண்டிருத்தலாகும். இப்படியான மனநிலை கொண்ட [[மனிதன்|மனிதர்கள்]] [[கவலை]]யாக, குழப்பமாக, வெறுமையாக, உதவியற்றவர்களாக, எதிர்பார்ப்பற்றவர்களாக, மதிப்பற்றவர்களாக, குற்ற உணர்வுடையவர்களாக, எரிச்சலடைபவர்களாக, அமைதியற்றவர்களாக உணரத் தலைப்படுவர்.<br />
== # தலைப்பு
இவர்கள் தாம் ஆர்வமுடன் செயற்பட்டு வந்த விடயங்களில் ஆர்வத்தை இழந்து தொழிற்படாது இருப்பர். அத்துடன் அதிக பசி அல்லது [[பசியின்மை]]யை உணர்வார்கள். மேலும் அதிக [[தூக்கம்]] அல்லது [[தூக்கமின்மை]]க்கு உள்ளாவார்கள். விடயங்களையும் விபரங்களையும் நினைவில் நிறுத்த முடியாமை, உறுதியாகச் செயல்படவோ, முடிவுகளை எடுக்கவோ முடியாமை போன்ற நிலைக்கு ஆளாகி, [[தற்கொலை]] முயற்சிக்கும் தள்ளப்படுவர். இவற்றால் அதிகரித்த சோர்வை உணர்வதுடன், [[வலி]]கள், [[சமிபாடு|சமிபாட்டுத்]] தொகுதியில் பிரச்சனைகளை சந்திப்பர்<ref>{{cite web | url = http://www.nimh.nih.gov/health/publications/depression/complete-index.shtml | title = Depression | accessdate = 2010-05-22 | date = 2009-09-23 | publisher = [[National Institute of Mental Health]]}}</ref>.
# <big>'''மனசோர்வு என்றால் என்ன?'''</big><big></big> ==
==மனசோர்வு - விளக்கம்==
மயக்கமா கலக்கமா மனதிலே குழப்பமா என்று கேட்டு வைத்தார்கவிஞர் இந்த உணர்வை மனிதராக பிறந்த நாம் அனைவரும்ஏதாவது ஒரு கால கட்டத்தில் சில நாள் அல்லது சில வாரங்கள்நிச்சயமாக அனுபவிக்க வாய்ப்புள்ளது ஆனால் தெளிந்த சுய உணர்வும் மனம் பற்றிய விழிப்புணர்வும் இல்லாத பலர் இதை உடல் சோர்வு என்றே உணர்கின்றனர்உண்மையில் இரண்டுமே பாதிக்கப்படுகிறது.மனசோர்வு என்பது ஒரு உணர்ச்சியே அதை எதிர்மறையானஉணர்ச்சி என்று சொல்லலாம் பரிணாம உயிர் வளர்ச்சியில்உயிர்களுக்கு ஒரு இடையூறு ஏற்படும்போது செய் அல்லது செத்து மடி என்ற பதட்டம் உருவாகிறது.
 
வரிசை 8:
அதனுடன்ஒப்பிட்டுபுரிந்துகொள்ளலாம்.
 
'''''==மன சோர்வின் அறிகுறிகள்'''''''''==
 
மன சோர்வின் அறிகுறிகள்
மனசோர்வின் அறிகுறிகளை இரண்டாக பிரிக்கலாம் ஒன்றுமனநல பாதிப்புக்கள் மற்றது உடல்ந்ல அறிகுறிகள்பெரும்பாலும் மத்ய வயது,விபரம் புரிந்த,கல்வி அறிவுள்ள,நகர்புறஆண்களுக்கு மட்டுமே மனம் பாதிக்கபட்டுள்ளது என்பதை
தெளிவாக தெரிவிக்கிறார்க்ள்.மனம் உற்சாகமாக இருக்க அடிப்படையாக மூன்று விதமானநம்பிக்கைகள் தேவைப்படுகின்றன. இதை மூன்று பாதுகாப்பாகதொங்க விடப்பட்டிருக்கும் கொக்கிகளாக கற்பனை செய்து பார்ப்போம்இவற்றை முறையே தான் என்ற தன்னம்பிக்கைஅன்பு என்ற உறவுப்பிடிப்புஎதிர்காலம என்ற நம்பிக்கை என்று பிரிக்கலாம்நமது வாழ்க்கை மேல் உள்ள ஈடுபாடு,ஆர்வம் இந்த மூன்றில் தொங்குகிறதுமுதலில் நான்,தான் என்ற கடந்தகாலம்,சாதனைகள் இனிய நினைவுகள்நம்மை உற்சாகப்படுத்துகின்றன.ஆனால் மனசோர்வு ஏற்படும் போது நான் எதையும்சாதிக்கவில்லை,நான் உபயோகமில்லாத நான் தாழ்வானவன்எனது இறந்த காலம் துயரமானது என்ற தாழ்வு மனப்பான்மையும்அவனம்பிக்கையும் ஏற்படுகிறது முதல் கொகயிலிருந்து தளர்கிறதுஇரண்டாவதாக பெற்றோர்,உறவினர்,குழந்தைகள்,நண்பர்கள்சமூகத்தினர்,அரசினர் யாராவது நம்மிடம் அன்பு பாராட்டி உதவிகள்செய்வார்கள் என்ற நிகழ்கால நம்பிக்கை நம்மை வாழ வைக்கிறதுஇதிலும் நான் ஆதரவற்ரவன் எனக்கு யாருமில்லை என்ற
வரி 18 ⟶ 16:
பொழுதுபோக்கின்மை ஏற்படுகிறதுஇதனால் குற்ற உணர்வுகள் சுயவெறுப்பு மற்றவர் மேல் வெறுப்பு ஏற்படுகிறது.
 
==<br />
===== # தலைப்பு
# தலைப்பு எழுத்துக்கள் =====
[[File:Melencolia I (Durero).jpg|thumb|200px|[[Albrecht Dürer]]'s engraving ''Melencolia I'', ca. 1514]]
'''மனச்சோர்வு''' அல்லது '''உளச்சோர்வு''' (Depression) என்பது மன வெறுப்பு போன்ற ஒரு அசாதாரண மன நிலையைக் கொண்டிருத்தலாகும். இப்படியான மனநிலை கொண்ட [[மனிதன்|மனிதர்கள்]] [[கவலை]]யாக, குழப்பமாக, வெறுமையாக, உதவியற்றவர்களாக, எதிர்பார்ப்பற்றவர்களாக, மதிப்பற்றவர்களாக, குற்ற உணர்வுடையவர்களாக, எரிச்சலடைபவர்களாக, அமைதியற்றவர்களாக உணரத் தலைப்படுவர்.<br />
இவர்கள் தாம் ஆர்வமுடன் செயற்பட்டு வந்த விடயங்களில் ஆர்வத்தை இழந்து தொழிற்படாது இருப்பர். அத்துடன் அதிக பசி அல்லது [[பசியின்மை]]யை உணர்வார்கள். மேலும் அதிக [[தூக்கம்]] அல்லது [[தூக்கமின்மை]]க்கு உள்ளாவார்கள். விடயங்களையும் விபரங்களையும் நினைவில் நிறுத்த முடியாமை, உறுதியாகச் செயல்படவோ, முடிவுகளை எடுக்கவோ முடியாமை போன்ற நிலைக்கு ஆளாகி, [[தற்கொலை]] முயற்சிக்கும் தள்ளப்படுவர். இவற்றால் அதிகரித்த சோர்வை உணர்வதுடன், [[வலி]]கள், [[சமிபாடு|சமிபாட்டுத்]] தொகுதியில் பிரச்சனைகளை சந்திப்பர்<ref>{{cite web | url = http://www.nimh.nih.gov/health/publications/depression/complete-index.shtml | title = Depression | accessdate = 2010-05-22 | date = 2009-09-23 | publisher = [[National Institute of Mental Health]]}}</ref>.
==மனச்சோர்வினால் ஏற்படும் நோய்கள்==
===மனநோய் நோய்க்கூட்டறிகுறி===
"https://ta.wikipedia.org/wiki/மனத்தளர்ச்சி" இலிருந்து மீள்விக்கப்பட்டது