நற்குடி வேளாளர் வரலாறு (நூல்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
{{...}}
'''நற்குடி வேளாளர் வரலாறு ''' என்பது பாண்டியர் வரலாற்றைக் கூறும் நூலாகும். இதன்படி பாண்டியரின் ஐந்து பிரிவில் இருங்கோவேள் பிரிவினர் வழி வந்தவர்கள் தொடர்ந்து பட்டம் கட்டிக் கொள்வதைக் கைவிடவில்லை. இதன் வண்ணம் கி.பி. 1944 இல் இயற்கை எய்திய போற்றியடியா இருங்கோவேள் 201 ஆவது பாண்டிய மன்னர் மரபின் பட்டம் கொண்டிருந்தார் என அந்நூல் கூறுகிறது. மொத்தத்தில் இது 201 பேரை [[பாண்டியர்]] மன்னர்களாக குறிப்பிடுகிறது.
 
==மூவேந்தர் கதை==
'''மூவேந்தர் கதை''' என்பது கர்ண பரம்பரைக் கதையாக [[பாண்டியர்]] தலைமையில் [[மூவேந்தர்]]களும் சகோதரர்களாக கொற்கையிலிருந்து ஆன்டதாகவும் பின்னர் அதிலிருந்து சேரரும் சோழரும் பிரிந்ததாகக் கூறப்படும் கதையாகும். இதை நிறுபிக்கும் வண்ணம் நற்குடி வேளாளர் வரலாறு என்னும் நூலில் ஒரு பாடலும் உண்டு.<ref>தலையவைக் காலத்துத் தலைவ ரிம்முறை<br />மாறன் வழுதி மாறன் திரையன்<br />மாறன் பொறையன் ஓர்வகுப்பில் வந்தனர்<br />தமிழ்மூ வரசிவர் தாமா வாரே<br />:::::::::- நற்குடி வேளாளர் வரலாற்று ஒப்பாயிரம்</ref>
 
==பட்டியல்==
"https://ta.wikipedia.org/wiki/நற்குடி_வேளாளர்_வரலாறு_(நூல்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது