மனத்தளர்ச்சி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎மனசோர்வு - விளக்கம்: உள்ளிணைப்புக்கள்
→‎மனசோர்வு - விளக்கம்: *உரை திருத்தம்*
வரிசை 3:
இவர்கள் தாம் ஆர்வமுடன் செயற்பட்டு வந்த விடயங்களில் ஆர்வத்தை இழந்து தொழிற்படாது இருப்பர். அத்துடன் அதிக பசி அல்லது [[பசியின்மை]]யை உணர்வார்கள். மேலும் அதிக [[தூக்கம்]] அல்லது [[தூக்கமின்மை]]க்கு உள்ளாவார்கள். விடயங்களையும் விபரங்களையும் நினைவில் நிறுத்த முடியாமை, உறுதியாகச் செயல்படவோ, முடிவுகளை எடுக்கவோ முடியாமை போன்ற நிலைக்கு ஆளாகி, [[தற்கொலை]] முயற்சிக்கும் தள்ளப்படுவர். இவற்றால் அதிகரித்த சோர்வை உணர்வதுடன், [[வலி]]கள், [[சமிபாடு|சமிபாட்டுத்]] தொகுதியில் பிரச்சனைகளை சந்திப்பர்<ref>{{cite web | url = http://www.nimh.nih.gov/health/publications/depression/complete-index.shtml | title = Depression | accessdate = 2010-05-22 | date = 2009-09-23 | publisher = [[National Institute of Mental Health]]}}</ref>.
==மனசோர்வு - விளக்கம்==
''மயக்கமா கலக்கமா மனதிலே குழப்பமா'' என்று கேட்டு வைத்தார் ஒரு [[கவிஞர்]]. இந்த மனத்தளர்ச்சி என்னும் [[உணர்ச்சி|உணர்வை]] மனிதராகப் பிறந்த நாம் அனைவரும் ஏதாவது ஒரு கால கட்டத்தில் சில [[நாள்]] அல்லது சில [[கிழமை]]கள் நிச்சயமாக அனுபவிக்க வாய்ப்புள்ளது. ஆனால் தெளிந்த சுய உணர்வும் [[மனம்]] பற்றிய [[விழிப்புணர்வு]]ம் இல்லாத பல [[மனிதர்]]கள் இதை உடல் சோர்வு என்றே உணர்கின்றனர். உண்மையில் மனம், [[உடல்]] இரண்டுமே பாதிக்கப்படுகிறது. மனசோர்வு என்பது ஒரு உணர்ச்சியே. அதை எதிர்மறையான உணர்ச்சி என்று சொல்லலாம். [[பரிணாம வளர்ச்சி|பரிணாம உயிர் வளர்ச்சியில்]] உயிர்களுக்கு ஒரு இடையூறு ஏற்படும்போது செய் அல்லது செத்து மடி என்ற பதட்டம் உருவாகிறது.
 
[[பரிணாம வளர்ச்சி|பரிணாம உயிர் வளர்ச்சியில்]] உயிர்களுக்கு ஒரு இடையூறு ஏற்படும்போது செய் அல்லது செத்து மடி என்ற பதட்டம் உருவாகிறது. விளைவாக ஒருஅல்லதுபோராடுஎன்றசெயல்வெளிப்படுகிறதுபோராடு என்ற செயல் வெளிப்பட வேண்டும்.ஆனால்வினோதமாக ஆனால் வினோதமாக மனிதகுல சமூக பரிணாம வளர்ச்சியில் மனச்சோர்வுஎன்றமனச்சோர்வு என்ற எதிர்மறை உணர்வு ஏற்படுகிறதுதலைக்குஏற்படுகிறது. தலைக்கு மேல் வெள்ளம் போனபின் சானென்னமுழமென்ன[[சாண்|சாணென்ன]], [[முழம்|முழமென்ன]] என்ற சலிப்பும்[[சலிப்பு]]ம், சோர்வும், ஆற்றாமையும் ஏன்ஏற்படுகிறது?இதன்ஏற்படுகிறது. பலன் என்ன?இடையூறு ஏற்படும் போதுஇயக்கமின்மைபோது, ஏற்ப்பட்டால்இயக்கமின்மை அழிவைத்ஏற்பட்டால், தவிரஎதிர்மறை பயன்உணர்வுகளே ஏற்படும். என்ன?ஒன்று [[புயல்|புயலடித்து]] ஓய்ந்த பூமிபோல[[பூமி]]போல மனத்தின்சக்தியெல்லாம்மனதின் [[ஆற்றல்]] எல்லாம் செலவழிந்து போன பின் ஏற்படும் வறட்சியும், இயக்கமின்மையுமே மனசோர்வுக்கு காரணமென நம்பப்படுகிறதுஅதுமட்டுமல்லசிலர்போரிலிருந்துபின்வாங்கிபோராடாமலிருப்பதுவாரிசுகள்எழுச்சியுற்றுநம்பப்படுகிறது. அதுமட்டுமல்லசிலர்போரிலிருந்துபின்வாங்கிபோராடாமலிருப்பதுவாரிசுகள்எழுச்சியுற்று இடையூறை முறியடிக்கும் வரைஒருபாதுகாக்கும்முறையெனவும்சொல்லப்படுகிறதுஎப்படியிருந்தாலும்மனச்சோர்வு நீடிக்கும் வரைபாதிக்கபட்டவரது பலவித செயல் திறன்பாடுகள் நிச்சயமாகதாக்கமடைகிறது அதன் விளைவாக பல உடல்னல,குடும்பநலசமூக நல பாதிப்புகள் ஏற்படுகிறது.மனசோர்வு என்பதைவிசை,மின்சாரஏற்றம்குறைந்தபேட்டரியின்விளைவாகஅந்தபொம்மையோ,உபகரணமோஎப்படிசெயல்குறைந்துசெயல்படுகிறதோ
அதனுடன்ஒப்பிட்டுபுரிந்துகொள்ளலாம்.
 
"https://ta.wikipedia.org/wiki/மனத்தளர்ச்சி" இலிருந்து மீள்விக்கப்பட்டது