மனத்தளர்ச்சி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎மனசோர்வு - விளக்கம்: *உரை திருத்தம்*
→‎மனசோர்வு - விளக்கம்: *உரை திருத்தம்*
வரிசை 5:
''மயக்கமா கலக்கமா மனதிலே குழப்பமா'' என்று கேட்டு வைத்தார் ஒரு [[கவிஞர்]]. இந்த மனத்தளர்ச்சி என்னும் [[உணர்ச்சி|உணர்வை]] மனிதராகப் பிறந்த நாம் அனைவரும் ஏதாவது ஒரு கால கட்டத்தில் சில [[நாள்]] அல்லது சில [[கிழமை]]கள் நிச்சயமாக அனுபவிக்க வாய்ப்புள்ளது. ஆனால் தெளிந்த சுய உணர்வும் [[மனம்]] பற்றிய [[விழிப்புணர்வு]]ம் இல்லாத பல [[மனிதர்]]கள் இதை உடல் சோர்வு என்றே உணர்கின்றனர். உண்மையில் மனம், [[உடல்]] இரண்டுமே பாதிக்கப்படுகிறது. மனசோர்வு என்பது ஒரு உணர்ச்சியே. அதை எதிர்மறையான உணர்ச்சி என்று சொல்லலாம்.
 
[[பரிணாம வளர்ச்சி|பரிணாம உயிர் வளர்ச்சியில்]] உயிர்களுக்கு ஒரு இடையூறு ஏற்படும்போது செய் அல்லது செத்து மடி என்ற பதட்டம் உருவாகிறது. விளைவாக போராடு என்ற செயல் வெளிப்பட வேண்டும். ஆனால் வினோதமாக மனிதகுல சமூக பரிணாம வளர்ச்சியில் மனச்சோர்வு என்ற எதிர்மறை உணர்வு ஏற்படுகிறது. தலைக்கு மேல் வெள்ளம் போனபின் [[சாண்|சாணென்ன]], [[முழம்|முழமென்ன]] என்ற [[சலிப்பு]]ம், சோர்வும், ஆற்றாமையும் ஏற்படுகிறது. இடையூறு ஏற்படும் போது, இயக்கமின்மை ஏற்பட்டால், எதிர்மறை உணர்வுகளே ஏற்படும். [[புயல்|புயலடித்து]] ஓய்ந்த [[பூமி]]போல மனதின் [[ஆற்றல்]] எல்லாம் செலவழிந்து போன பின் ஏற்படும் வறட்சியும், இயக்கமின்மையுமே மனசோர்வுக்கு காரணமென நம்பப்படுகிறது. அதுமட்டுமல்லசிலர்போரிலிருந்துபின்வாங்கிபோராடாமலிருப்பதுவாரிசுகள்எழுச்சியுற்று இடையூறை முறியடிக்கும் வரைஒருபாதுகாக்கும்முறையெனவும்சொல்லப்படுகிறதுஎப்படியிருந்தாலும்மனச்சோர்வு நீடிக்கும் வரைபாதிக்கபட்டவரது பலவித செயல் திறன்பாடுகள் நிச்சயமாகதாக்கமடைகிறது அதன் விளைவாக பல உடல்னல,குடும்பநலசமூக நல பாதிப்புகள் ஏற்படுகிறது.மனசோர்வு என்பதைவிசை,மின்சாரஏற்றம்குறைந்தபேட்டரியின்விளைவாகஅந்தபொம்மையோ,உபகரணமோஎப்படிசெயல்குறைந்துசெயல்படுகிறதோ
 
அதனுடன்ஒப்பிட்டுபுரிந்துகொள்ளலாம்.
அதுமட்டுமல்ல சிலர் போரிலிருந்து பின்வாங்கி போராடாமலிருப்பது, வாரிசுகள் எழுச்சியுற்று இடையூறை முறியடிக்கும் வரை ஒரு பாதுகாக்கும் முறையெனவும் சொல்லப்படுகிறது. எப்படியிருந்தாலும் மனச்சோர்வு நீடிக்கும் வரை பாதிக்கபட்டவரது பலவித செயல் திறன்பாடுகள் நிச்சயமாக தாக்கமடைகிறது. அதன் விளைவாகப் பல உடல்நல, குடும்பநல, சமூக நல பாதிப்புகள் ஏற்படுகிறது. மனசோர்வு என்பதை விசை, மின்சார ஏற்றம்குறைந்த விளைவாக அந்த பொம்மையோ, உபகரணமோ எப்படிச் செயல்குறைந்து செயல்படுகிறதோ அதனுடன் ஒப்பிட்டுப் புரிந்துகொள்ளலாம்.
 
==மன சோர்வின் அறிகுறிகள்==
"https://ta.wikipedia.org/wiki/மனத்தளர்ச்சி" இலிருந்து மீள்விக்கப்பட்டது