மனத்தளர்ச்சி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎மனசோர்வு - விளக்கம்: *உரை திருத்தம்*
வரிசை 10:
அதுமட்டுமல்ல சிலர் [[போர்|போரி]]லிருந்து பின்வாங்கி போராடாமலிருப்பது, வாரிசுகள் எழுச்சியுற்று இடையூறை முறியடிக்கும் வரை ஒரு பாதுகாக்கும் முறையெனவும் சொல்லப்படுகிறது. எப்படியிருந்தாலும் மனத்தளர்ச்சி நீடிக்கும் வரை பாதிக்கபட்டவரது பலவித செயல் திறன்பாடுகள் நிச்சயமாகத் தாக்கமடைகிறது. அதன் விளைவாகப் பல உடல்நல, குடும்பநல, சமூக நல பாதிப்புகள் ஏற்படுகிறது. மனத்தளர்ச்சி என்பதை விசை, மின்சார ஏற்றம் குறைந்த [[மின்கலம்|மின்கலத்தின்]] விளைவாக அந்த [[பொம்மை]]யோ, உபகரணமோ எப்படிச் செயல்குறைந்து செயல்படுகிறதோ அதனுடன் ஒப்பிட்டுப் புரிந்துகொள்ளலாம்.
 
==மன சோர்வின்மனத்தளர்ச்சியின் அறிகுறிகள்==
மனசோர்வின்மனத்தளர்ச்சியின் அறிகுறிகளை இரண்டாக பிரிக்கலாம். ஒன்றுமனநலஒன்று பாதிப்புக்கள்மனநல அறிகுறிகள். மற்றது உடல்ந்லஉடல்நல அறிகுறிகள்பெரும்பாலும்அறிகுறிகள். பெரும்பாலும் மத்ய வயது, விபரம் புரிந்த, [[கல்வி]] அறிவுள்ள,நகர்புறஆண்களுக்கு மட்டுமே[[நகரம்|நகர்]]ப்புற [[ஆண்]]களுக்கே இவ்வகைப் பாதிப்பு மனம்அதிகமாக பாதிக்கபட்டுள்ளதுஉள்ளது என்பதைஎனத்
தெளிவாக தெரிவிக்கிறார்க்ள்தெரிவிக்கப்படுகின்றது. மனம் உற்சாகமாக இருக்க அடிப்படையாக மூன்று விதமானநம்பிக்கைகள் தேவைப்படுகின்றன. இதை மூன்று பாதுகாப்பாகதொங்க விடப்பட்டிருக்கும் கொக்கிகளாக கற்பனை செய்து பார்ப்போம்இவற்றை முறையே தான் என்ற தன்னம்பிக்கைஅன்பு என்ற உறவுப்பிடிப்புஎதிர்காலம என்ற நம்பிக்கை என்று பிரிக்கலாம்நமது வாழ்க்கை மேல் உள்ள ஈடுபாடு,ஆர்வம் இந்த மூன்றில் தொங்குகிறதுமுதலில் நான்,தான் என்ற கடந்தகாலம்,சாதனைகள் இனிய நினைவுகள்நம்மை உற்சாகப்படுத்துகின்றன.ஆனால் மனசோர்வு ஏற்படும் போது நான் எதையும்சாதிக்கவில்லை,நான் உபயோகமில்லாத நான் தாழ்வானவன்எனது இறந்த காலம் துயரமானது என்ற தாழ்வு மனப்பான்மையும்அவனம்பிக்கையும் ஏற்படுகிறது முதல் கொகயிலிருந்து தளர்கிறதுஇரண்டாவதாக பெற்றோர்,உறவினர்,குழந்தைகள்,நண்பர்கள்சமூகத்தினர்,அரசினர் யாராவது நம்மிடம் அன்பு பாராட்டி உதவிகள்செய்வார்கள் என்ற நிகழ்கால நம்பிக்கை நம்மை வாழ வைக்கிறதுஇதிலும் நான் ஆதரவற்ரவன் எனக்கு யாருமில்லை என்ற
அவ நம்பிக்கை இரண்டாவது கொக்கியிலிருந்தும் விடுபடுகிறதுமூன்றாவது எனக்கும் ஒரு எதிர்காலம் உண்டு நான் வாழ்வேன்என்ற எண்ணமும்,இறை நம்பிக்கையும் நம்மை தளராமல் உழைக்கதூண்டுகிறது.
ஆனால் நாளை நமக்கில்லை என்ற மனத்தளர்வுமூன்றாவது பாதுகாப்பிலிருந்தும் நழுவி வீழ்த்துகிறதுஇதனால்குழப்பம்,மயக்கம்,கலக்கம்,சஞ்சலம்,துக்கம்,சோகம்சளிப்பு,களைப்பு,தவிப்பு,தனிமை,விரக்தி,வேதனை,அழுகை,
"https://ta.wikipedia.org/wiki/மனத்தளர்ச்சி" இலிருந்து மீள்விக்கப்பட்டது