நற்குடி வேளாளர் வரலாறு (நூல்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
{{...}}
'''நற்குடி வேளாளர் வரலாறு ''' என்பது [[பாண்டியர்]] வரலாற்றைக் கூறும் நூலாகும். இந்நூல், [[நன்குடி வேளாளர்|நன்குடி வேளாளர்களால்]] பாடப்பட்ட பழங்கால நாட்டுப்புற பாடலாகும்நாட்டுப்புறப்பாடலாகும். இந்தப் பாடல் முழுமையாக கிடைக்கவில்லையென்றாலும் கிடைத்தவற்றைக் கொண்டு '''ஆறுமுக நயினார்''' இதை நூலாக வெளியிட்டார். இந்நூலின் படி, [[பாண்டியர்|பாண்டியரின்]] ஐந்து பிரிவில் இருங்கோவேள் பிரிவினர் வழி வந்தவர்கள் தொடர்ந்து பட்டம் கட்டிக் கொள்வதைக்கட்டிக்கொள்வதைக் கைவிடவில்லை. இதன் விதம் கி.பி. 1944 இல் இயற்கை எய்திய போற்றியடியா இருங்கோவேள் 201 ஆவது பாண்டிய மன்னர் மரபின் பட்டம் கொண்டிருந்தார் என அந்நூல் கூறுகிறது. மொத்தத்தில் இது 201 பேரை [[பாண்டியர்]] மன்னர்களாகக் குறிப்பிடுகிறது.
 
==மூவேந்தர் கதை==
"https://ta.wikipedia.org/wiki/நற்குடி_வேளாளர்_வரலாறு_(நூல்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது