ஞான யோகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
 
'''ஞானயோகம்''' என்பதற்கு ஞானமும் யோகமும் ஒன்று சேருவதே ஞானயோகம் என்பர். ’ஞானம்’ எனும் சொல்லுக்கு தன்னைப்பற்றிய அறிவை அடையும் சாதனை. ‘யோகம்’ எனும் சொல்லுக்கு, சாதனம்’சாதனம்' அல்லது 'கருவி' என்று பொருள். எனவே ஞானம் எனும் சாதனை அடைய யோகம் எனும் சாதனம் (கருவி) அவசியம்.
இந்த ஞான சாதனம் எந்த இலக்குவை அடைய முயற்சி செய்வது எனில் தன்னைப்பற்றிய ஞானம் அடைவதே. தன்னைப் பற்றிய ஞானம் அடைவது எனில் தன்னில் நிலைபெற்ற ஆத்மாவை பற்றிய ஞானத்தை அடைதலே ஆத்ம ஞானம் ஆகும். இந்த [[ஆன்மா|ஆத்மஞானத்தை]] அடைய ஞானயோகம் சிறந்த வழியாகும்.
 
==[[ஆன்மா|ஆத்மஞானத்தை]] அடையும் வழிகள்==
நாம் ஆத்ம வடிவாகவே உள்ளோம்.* இந்த ஆத்ம ஞானத்தை அடையும் வழிமுறைகளில் இரண்டு வழிகள் கூறப்பட்டுள்ளது. ஒன்று ஞான சாதனை. இரண்டாவது யோக சாதனை. ஞானத்திற்கான சாதனை அடைய இரண்டு வழிகள் உள்ளது. ஒன்று, [[வேதாந்தம்| வேதாந்த]] சாத்திரங்களை கேட்டல், கேட்டவைகளை அறிவினால் விசாரித்து ஆராய்ந்து சிந்தித்து தெளிவடைவதே ஞானம்.
 
* இரண்டு, (ஆத்ம) ஞானம் என்பது “நான்” என்ற என்ற சொல்லினை விசாரித்து அறிந்து கொள்வதே ’ஞானம்’ என்பர்.
“யோகம்’ என்பதற்கு பல பொருள்கள் கூறப்பட்டுள்ளது. யோகத்தை ’ மனதின் அமைதி ’ என்றும், ’ மனதை சத்வ குணத்திற்கு மாற்றி அமைத்தல் ’ என்றும், நமது எண்ணங்களின் அமைதியே யோகம் என்றும், அலைபாயும் மனதை நமது மனதின் கட்டுப்பாட்டில் நிலை நிறுத்தும் செயல்களுக்கு யோகம் என்பர்.
 
==இங்கு ஞானத்தை (அறிவை) ஏழு வகையாக பிரிக்கலாம்==
 
1. விவேக புத்தி: ஒன்றின் பொருளைப் பிரித்து அறிந்து கொள்ளும் தன்மையே அறிவே. எடுத்துக்காட்டாக, இது தர்மம்-இது அதர்மம், இது உண்மை-இது பொய், இது நல்லது-இது கெட்ட்து, இது நன்மை-இது இன்பம், இது அழிவற்றது- இது நிலையானது என்று அறிவினால் பிரித்துப் பார்த்து தெரிந்து கொள்வதே ஞானம் ஆகும். இதனை விவேக புத்தி என்பர்.
வரி 24 ⟶ 25:
7. ஜாக்கிரத்புத்தி: விழிப்புணர்வுடன் கூடியதாக இருக்கும் மனம் அல்லது அறிவு அல்லது புத்தியை விழிப்புநிலை புத்தி என்பர்.
 
==யோகம் என்றால்என்பதின் என்னபொருள்==
 
“யோகம்’ என்பதற்கு பல பொருள்கள் கூறப்பட்டுள்ளது. யோகத்தை ’ மனதின் அமைதி ’ என்றும், ’ மனதை சத்வ குணத்திற்கு மாற்றி அமைத்தல் ’ என்றும், நமது எண்ணங்களின் அமைதியே யோகம் என்றும், அலைபாயும் மனதை நமது மனதின் கட்டுப்பாட்டில் நிலை நிறுத்தும் செயல்களுக்கு யோகம் என்பர்.
 
சுகம்-துக்கம் போன்ற இருமைகளை சந்திக்கும் போது அதனை தாங்கிக் கொள்ளும் திறன் நமக்குத் தேவை. நமது மனம் சாத்வீக குணத்தில் நிலையில் நிலை நிறுத்த வேண்டும். மனம் நமது கட்டுக்குள் கொண்டு வர வேண்டும். இப்படிப்பட்ட நற்குணங்களில் நமது மனதை நிலை நிறுத்த செய்தலே ’யோகம்’ என்பர்.
 
சுகம்-துக்கம் போன்ற இருமைகளை சந்திக்கும் போது அதனை தாங்கிக் கொள்ளும் திறன் நமக்குத் தேவை. நமது மனம் சாத்வீக குணத்தில் நிலையில் நிலை நிறுத்த வேண்டும். மனம் நமது கட்டுக்குள் கொண்டு வர வேண்டும். இப்படிப்பட்ட நற்குணங்களில் நமது மனதை நிலை நிறுத்த செய்தலே ’யோகம்’ என்பர்.
ஞானயோகத்தை அடைவது என்பதும், ஆத்மஞானத்தை அடைவது என்பதும் ஒன்றே. ஞானமும் யோகமும் அடைவதே சீவன் முக்தி அல்லது மோட்சம் என்பர்.
ஞானி என்றால் ஆத்மஞானத்தை அடைந்தவன் என்று பொருள். யோகி எனில் ’ஸித்தி’ அடைந்தவர் என்று பொருள்.
சீவமுக்தி எனும் மோட்சத்திற்கு இலக்கு ஆத்மஞானம் ஒன்று மட்டுமே.
ஞானத்தை அடைவது எளிது என்றும், யோக ஸித்தியை அடைவது கடினம் என்று கருதுகிறார்கள்.
ஞானத்தை அடையும் வழிகள் :- ஞானத்தை அடைய அதற்கான பிரமாணங்கள் (கருவிகள்) எனும் வேதாந்த சாத்திரங்களை குருவின் மூலம் கேட்டு, சிந்தித்து விசாரித்து அறியவேண்டும். சாத்திரங்களில் சரியான பகுத்தாய்வு (விசாரணை) செய்யாவிட்டால் விபரீத ஞானம் ஏற்படும்.
மனப்பக்குவம் இல்லாதவர்களுக்கு, அறிவைத்தரும் சரியான கருவிகள் (பிரமாணங்கள்) இருப்பினும் பலனில்லாமல், விபரீத ஞானம் உண்டாகும். இதனை ஞான ஆபாசம் (ஞானம் வந்து விட்டது போல் தோண்றும் உணர்வு) என்பர். எனவே யோகத்தினால் மனதை கட்டுப்படுத்த வேண்டும்.
எனவே ஞான சாத்திரங்களை தொடர்ந்து பயில்பவர்கள், யோகம் பயில வேண்டும். ஞான சாத்திரங்களை பயில்பவர்களின் வாழ்க்கையை விட யோகம் பயின்றவர்களின் வாழ்க்கை நன்றாக அமையும். பலர் என்னதான் சாத்திரங்கள் பயின்றாலும், அதன்படி ஏன் நடந்து கொள்ள இயலவில்லை எனில் யோகப் பயிற்சி இல்லாத காரணத்தினால்தான்.
நமது உடல் பல உறுப்புக்களின் சேர்கையாக அமைந்துள்ளது. அறிவு/புத்தி கட்டளை இட்டாலும், சக்தியற்ற உறுப்புக்கள் புத்தியிட்ட கட்டளைகளை நிறைவேற்ற இயலாது. அது போல் ஞானம் இருந்தும் யோகம் இல்லை எனில் ஞானத்தினால் கிடைக்க வேண்டிய பலன்களான சீவன் முக்தி எனும் மோட்சம் கிடைக்காது.
ஞானம் எனும் அறிவு ஒரு பொருளை, கண்ணாடி போன்று உள்ளது உள்ளபடி மட்டும் காட்டும். எனவே ஒரு பொருளை பகுத்தாராய்வு செய்ய நம் மனதில் உள்ள தீய குணங்களை நீக்கி தெய்வீக குணங்களை வளர்த்துக் கொள்ள வேண்டும். ஞானத்தை அடைய யோகம் எனும் சாதனை அவசியமாகும்.
 
==யோகத்தை அடையும் வழிகள்==
 
சத்வ குணத்தில் மனதை நிலை நிறுத்த வேண்டும். பதஞ்சலி முனிவர் தனது யோக சூத்திரத்தில், தியானம் எனும் தொடர் பயிற்சியாலும், வைராக்கியத்தாலும் மட்டுமே மனதை நம் கட்டுக்குள் வரமுடியும் என வழியுறுத்துகிறார். வைராக்கியம் எனில் உலக இன்பங்களில் ஆசைப்பட்டு அதற்கு அடிமையாக இல்லாதிருப்பதேஇல்லாமல் இருப்பதே. வைராக்கியத்தை அடைந்தாலே, மன ஒருமுகப்பாடு, மனத்தூய்மை, புலனடக்கம், மனவடக்கம், அகிம்சை, பொறுமை, தவம், தவம், தியாகம் ஆகிய சாதனைகளால் யோகத்தை எளிதாக அடைய முடியும்.
 
==மனம் வைராக்கியம் அடைவதற்கான வழிகள்==
 
மனப்பக்குவமே வைராக்கியம் என்பர். தவத்தாலேயே வைராக்கியத்தை அடைய முடியும். அந்த மனதுடன் ஆத்மஞானத்தை அறிந்தால் சீவன் முக்தி எனும் மோட்சம் உறுதியாக கிடைக்கும். ஒரு பெருந் துயரத்தை கடக்க சிறிய கஷ்டங்களை தாங்கிக் கொள்ள நம் மனம் பழகிக் கொள்ள வேண்டும். தவத்தின் மூலம் யோகத்தை அடைந்து மனதை கட்டுப்படுத்தநம் வேண்டும்கட்டுக்குள் கொண்டு வரவேண்டும்.
உடல் அளவில் செய்யும் [[யோகாசனம்]] எனும் தவத்தால் சோம்பல் நீக்கப்படுகிறது. மேலும் உடல் தூய்மை, சமூகப் பணி, குரு சேவை ஆகியவற்றால் சரணாகதி எனும் பணிவு குணங்களினால் நம்மை நாம் தூய்மைப்படுத்தி கொள்ளமனதை முடியும்தூய்மைப்படுத்திக் கொண்டு மன வைராக்கியம் அடையலாம்.
 
 
 
==ஞானயோகமும் அதன் ஞானயோகப் பலன்களும்==
 
ஞானயோகத்தை அடைவது என்பதும், ஆத்மஞானத்தை அடைவது என்பதும் ஒன்றே. ஞானமும் யோகமும் அடைவதே சீவன் முக்தி அல்லது [[மோட்சம்]] என்பர். ஞானி என்றால் [[ஆன்மா|ஆத்மஞானத்தை]] அடைந்தவன் என்று பொருள். யோகி எனில் [[யோகசித்திகளும் பலன்களும்|ஸித்தி]] ’ அடைந்தவர் என்று பொருள். சீவமுக்தி எனும் மோட்சத்திற்கு இலக்கு ஆத்மஞானம் ஒன்று மட்டுமே. ஞானத்தை அடைவது எளிது என்றும், யோக ஸித்தியை அடைவது கடினம் என்று கருதுகிறார்கள்.
 
 
ஞானத்தை அடையும் வழிகள் :- ஞானத்தை அடைய அதற்கான பிரமாணங்கள் (கருவிகள்) எனும் [[வேதாந்தம்|வேதாந்த சாத்திரங்களை]] குருவின் மூலம் கேட்டு, சிந்தித்து விசாரித்து அறியவேண்டும். சாத்திரங்களில் சரியான பகுத்தாய்வு (விசாரணை) செய்யாவிட்டால் விபரீத ஞானம் ஏற்படும். மனப்பக்குவம் இல்லாதவர்களுக்கு, அறிவைத்தரும் சரியான கருவிகள் (பிரமாணங்கள்) இருப்பினும் பலனில்லாமல், விபரீத ஞானம் உண்டாகும். இதனை ஞான ஆபாசம் (ஞானம் வந்து விட்டது போல் தோண்றும் உணர்வு) என்பர். எனவே யோகத்தினால் மனதை கட்டுப்படுத்த வேண்டும்.
 
 
எனவே ஞான சாத்திரங்களை தொடர்ந்து பயில்பவர்கள், யோகம் பயில வேண்டும். ஞான சாத்திரங்களை பயில்பவர்களின் வாழ்க்கையை விட யோகம் பயின்றவர்களின் வாழ்க்கை நன்றாக அமையும். பலர் என்னதான் சாத்திரங்கள் பயின்றாலும், அதன்படி ஏன் நடந்து கொள்ள இயலவில்லை எனில் யோகப் பயிற்சி இல்லாத காரணத்தினால்தான். நமது உடல் பல உறுப்புக்களின் சேர்கையாக அமைந்துள்ளது. அறிவு/புத்தி கட்டளை இட்டாலும், சக்தியற்ற உறுப்புக்கள் புத்தியிட்ட கட்டளைகளை நிறைவேற்ற இயலாது. அது போல் ஞானம் இருந்தும் யோகம் இல்லை எனில் ஞானத்தினால் கிடைக்க வேண்டிய பலன்களான சீவன் முக்தி எனும் [[மோட்சம்]] கிடைக்காது.
 
ஞானம் எனும் அறிவு ஒரு பொருளை, கண்ணாடி போன்று உள்ளது உள்ளபடி மட்டும் காட்டும். எனவே ஒரு பொருளை பகுத்தாராய்வு செய்ய நம் மனதில் உள்ள தீய குணங்களை நீக்கி தெய்வீக குணங்களை வளர்த்துக் கொள்ள வேண்டும். எனவே ஞானத்தை அடைய யோகம் எனும் சாதனை அவசியமாகும். இந்த ஞானயோகத்தின் மூலம் ’'''நான்'''’ [[தத்துவமசி என்ற மகாவாக்கியம்|அதுவாக உள்ளேன்]] என்ற முடிவான ஞானம் நம்முள் உண்டாகும்.
 
 
 
 
==ஆதாரநூல்கள்==
* ஞானயோகம், நூலாசிரியர், விவேகானந்தர் சுவாமி, இராமகிருஷ்ணா மடம், சென்னை.[[http://www.chennaimath.org/]]
* [[பகவத் கீதை]], அத்தியாயம் இரண்டு
* [[உத்தவ கீதை]], அத்தியாயம் 28
* [[உபநிடதம்]]
* பதஞ்சலி யோக சூத்திரம்யோகசூத்திரம்
 
==வெளி இணைப்புகள்==
 
* ஞானயோகம் [[https://groups.google.com/forum/#!topic/suthasivam/-zntrWm3gTI]]
* ஞானயோகம், வேதாந்த சொற்பொழிவை தமிழில் கேட்க [[http://www.poornalayam.org/classes-recorded/general-talks/jnana-yoga/]]
"https://ta.wikipedia.org/wiki/ஞான_யோகம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது