திருச்செங்கோடு அர்த்தநாரீசுவரர் கோயில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
*விரிவாக்கம்*
Sivakumar (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
வரிசை 52:
}}
 
'''திருச்செங்கோடு அர்த்தநாரீசுவரர் கோயில்''' [[திருஞானசம்பந்தர்|திருஞானசம்பந்தரால்]] தேவாரம் பாடல்பெற்ற சிவத்தலமாகும். மூலவர் அர்த்தநாரீஸ்வரர், தாயார் பாகம்பிரியாள். செங்கோட்டு வேலவர் என முருகனுக்கு தனி சந்நிதி அமைந்துள்ளது. இத்தலம் அமைந்துள்ள மலையானது ஒரு புறம் பார்க்கும் பொழுது ஆணாக தோற்றமளிக்கிறது. வேறு இடத்தில் பெண் போல தோற்றம் அளி்க்கிறது. இத்தலத்தின் தீர்த்தம்- தேவதீர்த்தம் தலமரமாக [[இலுப்பை மரம்]] உள்ளது.
 
==அமைவிடம்==
அர்த்தநாரீசுவரர் கோயில் தமிழ்நாட்டில், [[நாமக்கல் மாவட்டம்|நாமக்கல் மாவட்டத்தின்]] [[திருச்செங்கோடு]] நகராட்சியில் திருச்செங்கோடு மலையின் மீதுள்ளது. இக்கோயில் [[ஈரோடு|ஈரோட்டிலிருந்து]] 20 கிமீ தொலைவிலும் சேலத்திலிருந்து 45 கிமீ தொலைவிலும் அமைந்துள்ளது.
 
அஞ்சல் முகவரி: அர்த்தநாரீசுவரர் கோயில், திருச்செங்கோடு, நாமக்கல் மாவட்டம். அஞ்சல் குறியீட்டு எண்: 637211.
வரிசை 61:
==போக்குவரத்து==
[[File:Thiruchengodu Arthanareeswarar Temple-path.jpg|thumb|250px|மலைப்பாதையின் முடிந்து கோயிலுக்குச் செல்லும் இறுதிப்பகுதி.]]
ஈரோடு, [[சேலம்]], [[நாமக்கல்]] போன்ற நகரங்களிலிருந்து இக்கோயிலுக்குச் செல்ல பேருந்துவசதி உள்ளது. தொடருந்தில் பயணம் செய்ய விரும்புவோர் [[ஈரோடு சந்திப்பு]] சென்று அங்கிருந்து பேருந்து மூலம் திருச்செங்கோட்டை அடையலாம். திருச்செங்கோட்டிலிருந்து நாமக்கல் செல்லும் சாலையில் இக்கோயிலுக்குச் செல்லும் மலைப்பாதை உள்ளது. இதில் இருபாதைகள் உண்டு. ஒன்று நடைப்பயணமாகப் படிக்கட்டு வழிச் செல்வோருக்காக ஒரு பாதையும் வாகனம் மூலம் செல்வோருக்காக மற்றொன்றும் பயன்படும்வகையில் அமைக்கப்பட்டுள்ளன. கோயில் நிர்வாகத்தாரால் மலைமேல் செல்ல கட்டணச்-சிற்றுந்து வசதி செய்யப்பட்டுள்ளது.
 
==கோயில் அமைப்பு==