மாண்டூக்கிய உபநிடதம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 7:
 
==மையக்கருத்து==
”ஓம்””[[ஓம்]]” என்ற எழுத்து நான்கு பகுதிகளாக பிரிக்கப்பட்டு, அதில் ஒலி வடிவாக மூன்று பகுதிகளும், ஒலி அற்றதாக ஒரு பகுதியும் உள்ளது. ஒலி வடிவான மூன்று பகுதிகள் முறையே அகாரம், உகாரம், மகாரம் அதாவது அ, உ, ம, என்ற மூன்ரெழுத்தின் வடிவே ”ஓம்”. ஒலியற்ற நான்காவது நிலையே ”துரீயம்” எனப்படும் [[பிரம்மம்| பரம்பொருள்]]. ஆத்மாவே[[ஆத்மா]]வே [[பிரம்மம்]]. இந்த ஆத்மா நான்கு நிலைகளாக பிரிக்கப்படுகிறது. ஆத்மா சட உடலுடன் சம்பந்தம் வைக்கும் போது அதை ”விச்வன்””விஸ்வன்” என்ற பெயருடன் விழிப்பு நிலையில் உள்ளது. இது முதல் நிலை. அதே ஆத்மாவானது சூக்கும உடலுடன் சம்பந்தம் வைக்கும் போது அதை ”தைசசன்” என்ற பெயருடன் கனவு நிலையை அடைகிறது. இது ஆத்மாவின் இரண்டாம் பகுதியாகும். அதே ஆத்மா காரண உடலுடன் சம்பந்தம் வைக்கும் போது அதை ”பிராக்ஞன்” என்ற பெயருடன் அறியாமையையும் ஆனந்தத்தை மட்டுமே அனுபவிக்கிறது. இது மூன்றாம் நிலை. ஆத்மாவின் நான்காம் நிலையின் பெயர் ”துரீயம்” எனப்படும். துரீயம் எனில் நான்காவது என்பர். இந்த துரீயம் அறிவு வடிவமானது. எந்த உடலுடனும் சம்பந்தப்படாதது. ஓங்காரத்தின் ஒலி அற்ற நிலையே ”[[துரீயம்]]”. ஆத்மவின் மற்ற மூன்று அம்சங்களான விச்வன், தைசசன், பிராக்ஞன் நிலையற்றதாக உள்ளது. ஆனால் ஆத்மாவின் துரீய அம்சம் நிலையானது.
 
==துணை நூல்கள்==
* [http://www.sacred-texts.com/hin/index.htm ஆங்கிலத்தில் உபநிடதங்கள்]
 
'''==வெளி இணைப்புகள்'''==
* சுவாமி குருபரானந்தரின் மாண்டூக்ய உபநிடத சொற்பொழிவை தமிழில் கேட்க [http://www.poornalayam.org/classes-recorded/upanishads/mandukya-upanishad/]
* [http://www.poornalayam.org/upanishads தமிழில் உபநிடதஙகள் கேட்க]
 
[[பகுப்பு:உபநிடதங்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/மாண்டூக்கிய_உபநிடதம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது