"கழுகு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

4 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  7 ஆண்டுகளுக்கு முன்
சி (clean up)
== கழுகினங்கள் ==
=== எலும்புண்ணிக் கழுகு ===
எலும்புண்ணிக் கழுகு அல்லது எலும்புண்ணிப் பாறு (Lammergeier அல்லது Gypaetus barbatus) உயர் [[மலை]]ப்பகுதிகளில் வாழும் பெரும் பிணந்தின்னிவகைக் கழுகுகளில் ஒன்று. [[இந்தியா]]வின் வடபகுதியிலும், [[திபெத்]], [[ஆப்கானிஸ்தான்]], [[ஆப்பிரிக்கா]] தென் [[ஐரோப்பா]] ஆகிய இடங்களிலும் உள்ள மலைப்பகுதிகளில் வாழ்கின்றது. எலும்புண்ணிப் பாறு, தான் உண்ணும் உணவில் 85% [[எலும்பு|எலும்பாக]] இருப்பதால்<ref>Handbook of the Birds of the World, Volume 2. p.84 and p. 125</ref> இது எலும்புண்ணிக்கழுகு அல்லது எலும்புண்ணிப்பாறு என்று அழைக்கப்படுகின்றது. இப்[[பாறு]]இப்பாறு [[அறிவியல் வகைப்பாடு|அறிவியல் வகைப்பாட்டில்]] ''கழுகுவரிசையில்'' (Falconiformes, ''`வால்க்கனி`வார்ம்ஸ்'') ''ஆக்ஸிபிட்ரிடீ'' (Accipitridae) என்னும் குடும்பத்தில், ''ஜிப்பீட்டஸ்'' (Gypaetus) என்னும் [[பேரினம்|பேரினத்தில்]], எலும்புண்ணிப் பாறு (ஜிப்பீட்டஸ் பார்பேட்டஸ், Gypaetus barbatus) என்னும் இனம் ஆகும்.
 
=== வெண்தலைக்_கழுகு ===
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1485599" இருந்து மீள்விக்கப்பட்டது