"கழுகு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

அளவில் மாற்றமில்லை ,  7 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
இக்கழுகை ''அமெரிக்கக் கழுகு'' என்று சிறப்பித்துக் கூறும் வழக்கும் உண்டு. ஏனெனில், இதுதான் [[ஐக்கிய அமெரிக்க நாடுகள்|அமெரிக்க கூட்டு நாடு]]களின் [[நாட்டுப் பறவை]] என சிறப்பிக்கப்படுவது. இவற்றை அமெரிக்க கூட்டு நாடுகளிலும் [[கனடா]]விலும் காணலாம். இப்பறவை பல்வகையான காரணங்களினால் மிக அருகி வந்து இவ் இனமே அற்றுப் போய்விடும் நிலையில் இருத்தது. தக்க நேரத்தில் போதிய காப்பளித்து இப்பொழுது (2006ஆம் ஆண்டு வாகில்) சுமார் 100,000 பறவைகள் உள்ளன. இவற்றுள் பாதி அமெரிக்க கூட்டு நாடுகளைச் சேர்ந்த [[அலாஸ்கா|அலாஸ்காவில்]] வாழ்கின்றன.
==இரையை பிடிக்கும் விதம்==
இவை உயரமாகப்பறந்து வட்டமாகச்சுற்றி இரையை தேடுகின்றன.இவைகளின் கண் மிகவும் கூர்மையானது.இதனால் தனது இரையை தூரத்திலிருந்தே கண்டுகொள்ளும்.மேலிருந்து இரையை கண்டால் மிகவும் வேகமாக கீழிறங்கி இரையை தூகிச்சென்று உண்ணும்.<references/>
==மேற்கோள்கள்==
{{Reflist}}
<references/>
 
==உசாத்துணை==
*[http://www.amudamtamil.com/index.php?q1=679 அமுதம் தகவல் களஞ்சியம்]
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1485603" இருந்து மீள்விக்கப்பட்டது