கீழாத்தூர் நாடியம்மன் கோயில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 12:
 
==பிரத்திய விழாக்கள்==
பாலை எடுத்தல்,பால்குடம் எடுத்தல் போன்ற நேர்த்திக்கடன் வழிபாடுகள் இத்திருத்தலத்தில் அதிகமாக காணப்படுகிறது.ஆலயத்தின் கிணற்றில் பால் போன்ற குடிநீர் ஆண்டு முழுதும் கையால் இறைத்து குடிக்கும் அளவிலே காணப்படுவது இந்த ஆலயத்தில்தான்.
 
==சில கட்டுப்பாடுகள்==
கர்ப்பிணி பெண்கள் இவ்வாலயத்தில் திருவிழா காலத்தில் ஊருக்குள் இருப்பதில்லை இன்றும் இந்த விஷயம் பின்பற்றப்படுகிறது.
{{குறுங்கட்டுரை}}
 
"https://ta.wikipedia.org/wiki/கீழாத்தூர்_நாடியம்மன்_கோயில்" இலிருந்து மீள்விக்கப்பட்டது