மாண்டூக்ய காரிகை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 13:
==உள்ளடக்கம்==
முதல் பிரிவான ஆகமப் பிரகரணம், மாண்டூக்ய உபநிடதத்தின் சுருக்கமான விளக்கமாக அமைந்துள்ளது. இரண்டாவது பகுதியான வைதத்யப் பிரகரணம், உலகப் பொருட்கள் அனைத்தும் [[மாயை]]யே என நிறுவ முயல்கிறது. [[கனவு|கனவில்]] காண்பன எல்லாம் எவ்வாறு மாயையோ அதுபோலவே விழித்திருக்கும்போது தோன்றுவனவும் மாயையே என்கிறார் நூலாசிரியர். மூன்றாவது பகுதியில், இறைவனும், உயிர்களுமாக இருக்கின்ற ஒன்றே உண்மையானது என்றும், ஏனையவை எல்லாம் மாயையே என்னும் அத்துவித (இரண்டற்ற) நிலை விளக்கப்படுகிறது. கடைசிப் பகுதியில் இருமைத் தன்மையாகத் தோன்றும் மாயையை அகற்றும் வழிமுறைகள் விளக்கப்படுகின்றன.
 
==ஆதாரநூல்கள்==
 
* மாண்டூக்ய உபநிடதம் [[http://www.poornalayam.org/classes-recorded/upanishads/mandukya-upanishad/]]
 
 
==வெளி இணைப்புகள்==
 
* சுவாமி குருபரானந்தரின் மாண்டூக்ய காரிகையின் வேதாந்த சொற்பொழிவினை தமிழில் கேடக: [[http://www.poornalayam.org/classes-recorded/upanishads/essence-of-karika/]]
 
 
"https://ta.wikipedia.org/wiki/மாண்டூக்ய_காரிகை" இலிருந்து மீள்விக்கப்பட்டது