இந்திய அமைதி காக்கும் படை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 30:
== ராஜீவ் காந்திகொலை ==
ஸ்ரீ பெரும்புதூரில் [[மே 21]], [[1991]] இல் நடைபெற்ற வாக்குச் சேகரிப்புக் கூட்டம் ஒன்றில் [[விடுதலைப் புலிகள்]] தற்கொலைக் குண்டுதாரியினால் [[ராஜீவ் காந்தி படுகொலை]] செய்யப்பட்டார். <ref>[http://news.bbc.co.uk/onthisday/hi/dates/stories/may/21/newsid_2504000/2504739.stm ராஜீவ் காந்தி கொலை] [[பிபிசி]] அணுகப்பட்டது [[நவம்பர் 25]]{{ஆ}}</ref>. இதற்கு இந்தியப் பிரதமர் [[ராஜீவ் காந்தி]] இலங்கையில் இந்திய அமைதி காக்கும் படையினை அனுப்பியமை, இந்தியப் படையினரால் ஆயிரக்கணக்கான அப்பாவித் தமிழ் மக்கள் கொல்லப்பட்டமை, பல தமிழ்ப் பெண்கள் இந்திய இராணுவ வீரர்களால் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டமை ஆகியவை காரணமாகக் கருதப்படுகின்றது.{{ஆதாரம் தேவை}}. ராஜீவ் காந்தி கொலையானது ஓர் துன்பியற் சம்பவம் என விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகரான [[அன்டன் பாலசிங்கம்]] தெரிவித்தார்<ref>[http://www.hindu.com/2006/06/28/stories/2006062812890100.htm ராஜீவ் காந்தி கொலை ஓர் துன்பியற் சம்பவம்] அணுகப்பட்டது [[நவம்பர் 25]], [[2006]] {{ஆ}}</ref>.
 
== இந்திய அமைதி காக்கும் படை நடத்தியவை ==
=== படுகொலைகள் ===
 
 
== விமர்சனங்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/இந்திய_அமைதி_காக்கும்_படை" இலிருந்து மீள்விக்கப்பட்டது