"நிறப்புரி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

256 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  7 ஆண்டுகளுக்கு முன்
மேற்கோள் (edited with ProveIt)
(*திருத்தம்*)
(மேற்கோள் (edited with ProveIt))
 
 
'''நிறப்புரி''' அல்லது '''நிறமூர்த்தம்''' (''Chromosome'', '''குரோமோசோம்''') என்பது [[மரபியல்]] தகவல்களை கடத்தக்கூடிய [[மரபணு]]க்களைக் கொண்ட, [[உயிரணு]]க்களில் காணப்படும் [[டி.என்.ஏ]] மூலக்கூற்றையும் அதனுடன் இணைந்த [[புரதம்|புரதங்களையும்]] குறிக்கின்றது. இது [[மெய்க்கருவுயிரி]]களின் உயிரணுவில் இருக்கும் [[உயிரணுக் கரு|கரு]]வில் ஒரு நூலிழை போன்ற அமைப்பையும்; [[பாக்டீரியா|பாக்டீரியாக்களிலும்]], மெய்க்கருவுயிரிகளின் [[இழைமணி]]களிலும், [[தாவரம்|தாவரங்களின்]] [[பச்சையவுருமணி]]களிலும் வட்டவடிவிலான அமைப்பையும் கொண்டிருக்கின்றது<ref>{{cite web | url=http://www.thefreedictionary.com/chromosome | title=Chromosome | author=The Free Dictionary, By Farlex}}</ref><ref>{{cite web | url=http://www.biology-online.org/dictionary/Chromosome | title=Chromosome | author=Biology Online}}</ref>.
 
நிறப்புரியானது, [[மரபணு]]க்களையும், கட்டுப்படுத்தி, வழிநடத்தும் கூறுகளையும் (கட்டுறுத்திகள்), ஏனைய [[நியூக்கிளியோட்டைடு]] தொடர்களையும் கொண்ட ஒரு தனியான நீளமான டி.என்.ஏ இழையாலானதாகும். ''குரோமோசோம்'' என்னும் சொல் [[கிரேக்க மொழி]]யில் [[நிறம்]] என்னும் பொருள் தரும் ''குரோமா'' (χρῶμα = க்ரொமா = chroma) என்னும் சொல்லோடு ''உடல், உடலம்'' என்னும் பொருள் தரும் ''சோமா'' (σῶμα, சோமா, soma) என்னும் சொல்லையும் சேர்ந்து உருவாக்கிய ஒரு சொல். நிறப்புரிகள் சாயப்பொருளைச் சேர்த்தால் (dye, எ.கா. [[புரோப்பிடியம் ஐயோடைடு]], Propidium Idodide), அதனைப் பற்றிக்கொண்டு தெளிவான ''நிறம் ஏற்கும் பண்பு'' உள்ளதால் இவற்றுக்கு ''நிறப்புரி'' என்றுபெயர்.
23,833

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1485895" இருந்து மீள்விக்கப்பட்டது