நிறப்புரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
மேற்கோள் (edited with ProveIt)
No edit summary
வரிசை 4:
'''நிறப்புரி''' அல்லது '''நிறமூர்த்தம்''' (''Chromosome'', '''குரோமோசோம்''') என்பது [[மரபியல்]] தகவல்களை கடத்தக்கூடிய [[மரபணு]]க்களைக் கொண்ட, [[உயிரணு]]க்களில் காணப்படும் [[டி.என்.ஏ]] மூலக்கூற்றையும் அதனுடன் இணைந்த [[புரதம்|புரதங்களையும்]] குறிக்கின்றது. இது [[மெய்க்கருவுயிரி]]களின் உயிரணுவில் இருக்கும் [[உயிரணுக் கரு|கரு]]வில் ஒரு நூலிழை போன்ற அமைப்பையும்; [[பாக்டீரியா|பாக்டீரியாக்களிலும்]], மெய்க்கருவுயிரிகளின் [[இழைமணி]]களிலும், [[தாவரம்|தாவரங்களின்]] [[பச்சையவுருமணி]]களிலும் வட்டவடிவிலான அமைப்பையும் கொண்டிருக்கின்றது<ref>{{cite web | url=http://www.thefreedictionary.com/chromosome | title=Chromosome | author=The Free Dictionary, By Farlex}}</ref><ref>{{cite web | url=http://www.biology-online.org/dictionary/Chromosome | title=Chromosome | author=Biology Online}}</ref>.
 
நிறப்புரியானது, [[மரபணு]]க்களையும், கட்டுப்படுத்தி, வழிநடத்தும் கூறுகளையும் (கட்டுறுத்திகள்), ஏனைய [[நியூக்கிளியோட்டைடு]] தொடர்களையும் கொண்ட ஒரு தனியான நீளமான டி.என்.ஏ இழையாலானதாகும். ''குரோமோசோம்''இந்த என்னும்டி.என்.ஏ சொல்இழையுடன் [[கிரேக்கஇணைந்த மொழி]]யில்சில [[நிறம்]]புரதங்களே என்னும்டி.என்.ஏ பொருள்யை தரும்ஒரு ''குரோமா''கட்டுமானத்துக்குள் (χρῶμα = க்ரொமா = chroma) என்னும் சொல்லோடு ''உடல்வைத்திருக்கவும், உடலம்''அதன் என்னும்தொழிற்பாட்டை பொருள்கட்டுப்படுத்தவும் தரும்உதவுகின்றன. ''சோமா''உயிரினங்களின் (σῶμα,மரபியல் சோமா,தகவல்களுக்கான soma)குறியீடுகளைப் என்னும்பொதுவாக சொல்லையும்இந்த சேர்ந்து உருவாக்கிய ஒருநிறப்புரிகளே சொல்கொண்டிருக்கின்றன. நிறப்புரிகள்ஆனாலும் சாயப்பொருளைச்சில சேர்த்தால்இனங்களில் (dyeகணிமிகளோ, எ.கா.அல்லது [[புரோப்பிடியம்வேறு ஐயோடைடு]],நிறப்புரியல்லாத Propidiumமரபியல் Idodide),கூறுகளோ அதனைப்இத்தகைய பற்றிக்கொண்டுதகவல் தெளிவானகுறியீடுகளைக் ''நிறம்கொண்டிருக்கின்றன. ஏற்கும் பண்பு'' உள்ளதால் இவற்றுக்கு ''நிறப்புரி'' என்றுபெயர்.
 
''குரோமோசோம்'' என்னும் சொல் [[கிரேக்க மொழி]]யில் [[நிறம்]] என்னும் பொருள் தரும் ''குரோமா'' (χρῶμα = க்ரொமா = chroma) என்னும் சொல்லோடு ''உடல், உடலம்'' என்னும் பொருள் தரும் ''சோமா'' (σῶμα, சோமா, soma) என்னும் சொல்லையும் சேர்ந்து உருவாக்கிய ஒரு சொல். நிறப்புரிகள் சாயப்பொருளைச் சேர்த்தால் (dye, எ.கா. [[புரோப்பிடியம் ஐயோடைடு]], Propidium Idodide), அதனைப் பற்றிக்கொண்டு தெளிவான ''நிறம் ஏற்கும் பண்பு'' உள்ளதால் இவற்றுக்கு ''நிறப்புரி'' என்றுபெயர்.
நிறப்புரிகளின் அமைப்பும் கட்டுமானமும் உயிரினத்துக்கு [[உயிரினம்]] வேறாக உள்ளன. இவை நேரிழையாகவோ, வட்டவடிவமாகவோ (வளையம்) இருக்கின்றது. அத்துடன் நிறப்புரிகள் 100,000 முதல் 3,750,000,000 நியூக்கிளியோட்டைடுகள் கொண்ட நீளமான இழைகளாக இருக்கும்.
 
<ref>{{cite journal|author=Paux E, Sourdille P, Salse J, ''et al.''|title=A Physical Map of the 1-Gigabase Bread Wheat Chromosome 3B|journal=Science|volume=322|issue=5898|pages=101–104|year=2008|doi=10.1126/science.1161847 |pmid=18832645}}</ref><ref>{{cite journal|author=Pellicer J, Fay M F and Leitch I J|title=The largest eukaryotic genome of them all?|journal=Botanical Journal of the Linnean Society|volume=164|pages=10–15|year=2010|doi=10.1111/j.1095-8339.2010.01072.x}}</ref>
நிறப்புரிகளின் அமைப்பும் கட்டுமானமும் உயிரினத்துக்கு [[உயிரினம்]] வேறாக உள்ளன. இவை நேரிழையாகவோ, வட்டவடிவமாகவோ (வளையம்) இருக்கின்றது. அத்துடன் நிறப்புரிகள் 100,000 முதல் 3,750,000,000 நியூக்கிளியோட்டைடுகள் கொண்ட நீளமான இழைகளாக இருக்கும்<ref>{{cite journal|author=Paux E, Sourdille P, Salse J, ''et al.''|title=A Physical Map of the 1-Gigabase Bread Wheat Chromosome 3B|journal=Science|volume=322|issue=5898|pages=101–104|year=2008|doi=10.1126/science.1161847 |pmid=18832645}}</ref><ref>{{cite journal|author=Pellicer J, Fay M F and Leitch I J|title=The largest eukaryotic genome of them all?|journal=Botanical Journal of the LinneanSociety|volume=164|pages=10–15|year=2010|doi=10.1111/j.1095-8339.2010.01072.x}}</ref>.
 
== அடிக்குறிப்புகளும் மேற்கோள்களும் ==
"https://ta.wikipedia.org/wiki/நிறப்புரி" இலிருந்து மீள்விக்கப்பட்டது