ஆண் முலை வீக்கம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Kalaiarasyஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
வரிசை 12:
 
== காரணங்கள் ==
<sup></sup>=== மருந்துகள் ===
அக்காலத்தில் [[வயிற்றுப்புண்]]ணுக்குத் தரப்பட்ட சிமெட்டிடின் (தற்போதைய ரானிட்டிடின் மருந்தின் முன்னோடி) ஆண்முலை வீக்கத்தையும் ஆண்மையிழப்பையும் உண்டாக்கக் கூடியது. டிஜாக்சின், (இதயச் செயலிழப்பிற்குத் தரப்படும் மருந்து) கஞ்சா, மார்ஃபின், ஸ்பைரனோலாக்டோன், வின்கிறிஸ்டின் போன்ற மருந்துகளும் ஆண்முலை வீக்கத்தை உண்டாக்குபவை.
 
"https://ta.wikipedia.org/wiki/ஆண்_முலை_வீக்கம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது