வார்ப்புரு:நடப்பு நிகழ்வுகள்/நடப்பு மாதச் செய்திகள் மார்ச் 2008: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: இல்லாத பக்கத்துக்கான சுட்டிக்கு (www.jpost.com) மாற்றாக புதியது (fr.jpost.com)
 
வரிசை 14:
**[[ஹூ சிங்தாவ்]] [[சீன மக்கள் குடியரசு|சீன]] அரசு தலைவராகவும் [[சீனக் கம்யூனிஸ்ட் கட்சி|கம்யூனிஸ்ட் கட்சி]] மத்திய ராணுவக் கமிஷனின் தலைவராகவும் இரண்டாவது தடவையாகத் தெரிவு செய்யப்பட்டார். [http://www.chinadaily.com.cn/china/2008npc/2008-03/15/content_6539302.htm (சின்ஹுவா)]
**[[சீனா]]வின் [[திபெத் சுயாட்சிப் பிரிவு|திபெத் சுயாட்சிப் பிரிவில்]] [[திபெத்]]தின் விடுதலையை வேண்டி ஒரு வாரமாக இடம்பெற்ற [[போராட்டம்|ஆர்ப்பாட்டங்களின்]] போது காவல்துறையினர் சுட்டதில் 30 முதல் 100 பேர் வரை கொல்லப்பட்டனர். [http://news.bbc.co.uk/2/hi/asia-pacific/7297911.stm (பிபிசி)]
*[[மார்ச் 13]]: [[ஈராக்]]கில் [[பெப்ரவரி 29]] [[2008]] இல் கடத்தப்பட்ட [[கத்தோலிக்கம்கத்தோலிக்க திருச்சபை|கத்தோலிக்க]] பேராயர் "மார் பவுலொஸ் ஃப்ராஜ் ராஹோ என்பவரின் இறந்த உடல் மோசுல் நகரில் கண்டெடுக்கப்பட்டது. [http://www.reuters.com/article/newsMaps/idUSRAT00361720080313 (ராய்ட்டர்ஸ்)]
*[[மார்ச் 11]]: [[என்டெவர் விண்ணோடம்]] [[அனைத்துலக விண்வெளி நிலையம்|அனைத்துலக விண்வெளி மைய]]த்தை நோக்கி ஏவப்பட்டது. [http://www.nasa.gov/mission_pages/shuttle/main/index.html (நாசா)]
*[[மார்ச் 8]]: [[மலேசியா]]வில் இடம்பெற்ற பொதுத் தேர்தலில் ஆளும் [[தேசிய முன்னணி, மலேசியா|தேசிய முன்னணி]] வெற்றி பெற்றது. அமைச்சர் [[டத்தோ சாமிவேலு]] தோல்வியுற்றார். [http://edition.cnn.com/2008/WORLD/asiapcf/03/07/malay.elex.ap/index.html?eref=rss_world (சிஎன்என்)], [http://news.xinhuanet.com/english/2008-03/09/content_7748373.htm (சின்ஹுவா)]