கம்பதாசன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 15:
கம்பதாசனின் கவித்திறமையை அடையாளங்காட்டி "கனவு" என்ற கவிதை நூல் 1941இல் வெளிவந்தது.
 
==குடும்பம்==
==கம்பதாசனின் கவிதைத் தொகுப்புகள்==
மலையாளப் பெரும் கவிஞர் வள்ளத்தோள் என்பவரின் மகளும், நாட்டியத் தாரகையுமான சித்திரலேகா என்பவரை கம்பதாசன் முதன் முதலாக மணந்தார். நீண்ட காலத்துக்கு உறவு முறை நீடிக்காமல் குறுகிய காலத்திலேயே மண வாழ்க்கை முறிந்தது. பின்னர் கவிஞர் சுசீலா என்ற பாடசாலை ஆசிரியையை இரண்டாந் தாரமாக மணந்து கொண்டார். அதுவும் தோல்வியில் முடியவே பின்னர் அனுசுயா என்ற இன்னொரு நர்த்தகியை மணந்து கொண்டார்.
 
உடல்நலக் குறைவு காரணமாக இராயப்பேட்டை மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட கவிக்கனல் கம்பதாசன், 1973ஆம் ஆண்டு மே மாதம் 23ஆம் நாள் காலமானார்.
 
==எழுதிய நூல்கள்==
==கம்பதாசனின் =கவிதைத் தொகுப்புகள்===
* கனவு
* விதியின் விழிப்பு
வரி 24 ⟶ 30:
* புதுக்குரல்
* தொழிலாளி
* கம்பதாசனின் கவிதைத் திரட்டு (தொகுப்பு: [[சிலோன் விஜயேந்திரன்]])
 
===நாடக நூல்கள்===
* ஆதிகவி
* சிற்பி
 
===சிறுகதைத் தொகுதி===
* முத்துச் சிமிக்கி
 
;[[சிலோன் விஜயேந்திரன்]] தொகுத்து வெளியிட்டவை:
* கம்பதாசனின் கவிதைத் திரட்டு (தொகுப்பு: [[சிலோன் விஜயேந்திரன்]]1987)
* கம்பதாசன் திரை இசைப்பாடல்கள் (1987)
* கம்பதாசன் காவியங்கள் (1987)
* கம்பதாசன் சிறுகதைகள் (1988)
* கம்பதாசன் நாடகங்கள் (1988)
* கம்பதாசன் கவிதா நுட்பங்கள் (1997)
 
==எழுதிய சில திரைப்படப் பாடல்கள்==
வரி 37 ⟶ 50:
* ''கனவு கண்ட காதல் கதை கண்ணீராச்சே'' ([[அக்பர் திரைப்படம்)|அக்பர்]]- 1961, இசை - நொவ்ஷத், பாடியவர்: [[பி. சுசீலா]]
* ''கல்யாண ஊர்வலம் வரும் உல்லாசமே தரும்'' ([[அவன் (திரைப்படம்)|அவன்]] - 1953, இசை - சங்கர் ஜெய்கிஷன், பாடியவர்: [[ஜிக்கி]]
 
==குடும்பம்==
மலையாளப் பெரும் கவிஞர் வள்ளத்தோள் என்பவரின் மகளும், நாட்டியத் தாரகையுமான சித்திரலேகா என்பவரை கம்பதாசன் முதன் முதலாக மணந்தார். நீண்ட காலத்துக்கு உறவு முறை நீடிக்காமல் குறுகிய காலத்திலேயே மண வாழ்க்கை முறிந்தது. பின்னர் கவிஞர் சுசீலா என்ற பாடசாலை ஆசிரியையை இரண்டாந் தாரமாக மணந்து கொண்டார். அதுவும் தோல்வியில் முடியவே பின்னர் அனுசுயா என்ற இன்னொரு நர்த்தகியை மணந்து கொண்டார்.
 
உடல்நலக் குறைவு காரணமாக இராயப்பேட்டை மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட கவிக்கனல் கம்பதாசன், 1973ஆம் ஆண்டு மே மாதம் 23ஆம் நாள் காலமானார்.
 
==உசாத்துணை==
"https://ta.wikipedia.org/wiki/கம்பதாசன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது