வெப்ப எந்திரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 46 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ... |
சிNo edit summary |
||
வரிசை 1:
'''வெப்ப எந்திரம்''' என்பது வெப்ப ஆற்றலை இயங்கு ஆற்றலாய் மாற்றும் ஓர் [[எந்திரம்]]. வெப்பநிலை வேறுபாடுகளைப்
குளிர்ப்பதனப் பெட்டி (''Refrigerator'') அல்லது குளிர்வி என்பது வெப்ப எந்திரத்திற்கு நேர் எதிரான முறையில் இயங்குகிறது. இதை இயக்க வேலை செய்து (ஆற்றல் செலவழித்து), வெப்ப வேறுபாடுகளை ஏற்படுத்திகிறது. வெப்ப எந்திரம் வெப்ப வேறுபாடுகளைப் பயன்படுத்தி [[வேலை]] செய்விக்கிறது.
|