கீழாத்தூர் நாடியம்மன் கோயில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 11:
என்று வேண்டியதன் வாயிலாக அம்மன் தோன்றி அனைத்து கறிகளையும் பன்றிக்கறியாக மாற்றியது என்பது செய்மதி கதை.அந்த விஷயத்தை இன்றும் இக்கோவில் விழாக்காலத்தின் போது ஒருநாள் திருவிழாவாக "கொலைவெட்டு பூசை" எனற பெயரில் கொண்டாடுவதை காணமுடிகிறது.அவர்கள் கறியை சேமித்த மரத்தடியானது இன்றும் உள்ளது மிக பழமையான பெரிய மரம் ஆலயத்தில் முன்புறத்தில் உள்ளது.கோவில் செப்பனிட மற்ற எல்லா மரங்களையும் அகற்றிய போதும் இம்மரத்தை மட்டும் அப்படியே வைத்துள்ளார்கள்.
 
==பிரத்தியபிரத்தியேக விழாக்கள்==
பாலை எடுத்தல்,பால்குடம் எடுத்தல் போன்ற நேர்த்திக்கடன் வழிபாடுகள் இத்திருத்தலத்தில் அதிகமாக காணப்படுகிறது.ஆலயத்தின் கிணற்றில் பால் போன்ற குடிநீர் ஆண்டு முழுதும் கையால் இறைத்து குடிக்கும் அளவிலே காணப்படுவது இந்த ஆலயத்தில்தான்.
 
==சில கட்டுப்பாடுகள்==
"https://ta.wikipedia.org/wiki/கீழாத்தூர்_நாடியம்மன்_கோயில்" இலிருந்து மீள்விக்கப்பட்டது