கீழாத்தூர் நாடியம்மன் கோயில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
[[file:Sri_Nadiyamman_Temple_Keezhathur.JPG|right|thumb|300px|ஆலயத்தின் எழில்மிகு முன்புற தோற்றம் ]]
அருள்மிகு ஸ்ரீ நாடியம்மன் திருக்கோவில் [[புதுக்கோட்டை மாவட்டம்]]ஆலங்குடி வட்டத்தில் [[புதுக்கோட்டை]]லிருந்து-[[பேராவூரணி]],[[பட்டுக்கோட்டை]]-க்கான மாநில நெடுஞ்சாலையில் [[ஆலங்குடி]] அருகே சுமார் 5 கி.மீ தொலைவில் கிழக்கில் உள்ள கீழாத்தூர் என்னும் கிராமத்தில் அமைந்துள்ளது. இங்கு ஆண்டுதோறும் ஆடி மாதம் திருவிழா மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.
 
==திருத்தல வரலாறு முதல் இன்றுவரை==
வரிசை 14:
==பிரத்தியேக விழாக்கள்==
பாலை எடுத்தல்,பால்குடம் எடுத்தல் போன்ற நேர்த்திக்கடன் வழிபாடுகள் இத்திருத்தலத்தில் அதிகமாக காணப்படுகிறது.ஆலயத்தின் கிணற்றில் பால் போன்ற குடிநீர் ஆண்டு முழுதும் கையால் இறைத்து குடிக்கும் ஆழத்தில் காணப்படுவது இந்த ஆலயத்தில்தான்.[[படிமம்:Nadiyamman_Temple_well.JPG|thumb|300px|right|ஆலயத்தின் கிணறு]]
 
==சில கட்டுப்பாடுகள்==
கர்ப்பிணி பெண்கள் இவ்வாலயத்தின் திருவிழா காலத்தில் ஊருக்குள் இருப்பதில்லை இன்றும் இந்த விஷயம் பின்பற்றப்படுகிறது.
 
[[படிமம்:East_view.JPG|center|800px|thumb|பனோரமா வடிவில் கிழக்கு பகுதி ]]
 
[[படிமம்:West_view.JPG|center|800px|thumb|பனோரமா வடிவில் மேற்கு பகுதி ]]
 
{{குறுங்கட்டுரை}}
 
"https://ta.wikipedia.org/wiki/கீழாத்தூர்_நாடியம்மன்_கோயில்" இலிருந்து மீள்விக்கப்பட்டது