நார்த்தாமலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
[[தமிழ்நாடு|தமிழகத்திலுள்ள]] [[புதுக்கோட்டை]] மாவட்டத்தில் உள்ளது '''நார்த்தாமலை'''(English:[[Narthamalai]]) எனும் குன்று. இன்ற பிரதான சாலையிலிருந்து தள்ளியிருக்கும் அந்தக் குன்றில் கலையழகு மிகுந்த [[கோயில்]]கள் பல உள்ளன.
 
== அமைவிடம் ==
வரிசை 34:
 
குன்றிலிருந்து கீழே செல்லும் பாதையில் [[அய்யனார்]] கிராம தெய்வ கோயில் அமைந்துள்ளது. மேலமலையில் குளிர்ச்சி தரும் பாறைகளின் நடுவே மரங்களின் சூழலை அனுபவிப்பதற்காக பலர் இந்த இடத்துக்கு வருகிறார்கள்.
[[en:Narthamalai]]
 
[[பகுப்பு:தமிழ்நாடு மாநிலத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்]]
"https://ta.wikipedia.org/wiki/நார்த்தாமலை" இலிருந்து மீள்விக்கப்பட்டது