தில்லார பர்னான்டோ: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
கோபி (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
சிNo edit summary
வரிசை 3:
country = இலங்கை |
country abbrev = SL |
name = தில்லார பர்னாட்டோபர்னான்டோ |
picture = cricket no pic.png |
batting style = வலதுகை மட்டை |
வரிசை 35:
year = 2007 |
source = http://content-ind.cricinfo.com/ci/content/player/48835.html}}
'''கொன்கெனிகே ரந்தி தில்லார பர்னாட்டோபர்னான்டோ''' (பிறப்பு:[[ஜூலை 19]], [[1979]], [[கொழும்பு]]) அல்லது சுருக்கமாக '''தில்லார பர்னாட்டோபர்னான்டோ''' [[இலங்கைத் துடுப்பாட்ட அணி]]யின் சிறப்பு வேகப்[[பந்து வீச்சாளர்]] ஆவார். இவரது மந்த கதியிலான பந்து பிரசித்தமானதாகும். மந்த கதியிலான பந்தை வீசும் போது விரல்களை விரித்தபடி வீசும் பாணி இவருக்கு புகழ் சேர்த்துள்ளது. [[2000]] ஆம் ஆண்டு [[பாகிஸ்தான் துடுப்பாட்ட அணி|பாகிஸ்தான் அணி]]க்கெதிராக முதலாவது [[தேர்வுத் துடுப்பாட்டம்|தேர்வுத் துடுப்பாட்ட]] போட்டியை விளையாடினார்.
 
 
 
 
"https://ta.wikipedia.org/wiki/தில்லார_பர்னான்டோ" இலிருந்து மீள்விக்கப்பட்டது