ஹிப்போவின் அகஸ்டீன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
clean up using AWB
No edit summary
வரிசை 41:
 
== அகுஸ்தீனின் இளமைப் பருவம் ==
[[படிமம்:SainteSaint MoniqueAugustine and Saint Monica.jpg|thumb|right|தம் அன்னை [[ஹிப்போவின் மோனிக்கா|மோனிக்காவோடு]] அகுஸ்தீன். ஓவியர்: ஏரி ஷெஃப்ஃபர். ஆண்டு: 1858]]
கி.பி. 354இல் பிறந்த அகுஸ்தீன் அல்ஜீரியாவில் உள்ளதும், தற்காலத்தில் [[சூக் அஹ்ராஸ்]] என வழங்கப்படுவதுமான அக்காலத்து ''தகாஸ்தே'' என்னும் நகராட்சியில் உரோமை சமயத்தைச் சார்ந்த பத்ரீசியுஸ் என்பவருக்கும் [[ஹிப்போவின் மோனிக்கா|மோனிக்கா]] என்னும் கிறித்தவத் தாயாருக்கும் மகவாகத் தோன்றினார். அகுஸ்தீன் எந்த இனத்தைச் சார்ந்தவர் என்பது பற்றி வரலாற்றாசிரியரிடையே ஒத்த கருத்து உள்ளது. அதாவது, வட ஆப்பிரிக்காவின் முக்கிய பிரிவினராகிய பெர்பர் (Berbers) என்னும் இனமும், இலத்தீன் இனமும், பெனீசிய இனமும் கலந்த கலப்பு இனத்தவர் அகுஸ்தீன் என்று தெரிகிறது.
 
"https://ta.wikipedia.org/wiki/ஹிப்போவின்_அகஸ்டீன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது