"சங்கம் (முச்சங்கம்)" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

160 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  7 ஆண்டுகளுக்கு முன்
| சங்கம் நிலவிய ஆண்டுகள் || 4440 (37 பெருக்கல் 120) || 3700 (37 பெருக்கல் 100) || 1850 (37 பெருக்கல் 50)
|-
| சங்கத்தில் இருந்த புலவர்கள் || [[அகத்தியர்|அகத்தியனார்]], திரிபுரம் எரித்த விரிசடைக் கடவுள். குன்றெறிந்த முருகவேள், முரிஞ்சியூர் முடிநாகராயர், நிதியின் கிழவன், இத் தொடக்கத்தார் || [[அகத்தியர்|அகத்தியனார்]], [[தொல்காப்பியர்|தொல்காப்பியனார்]], இருந்தையூர்க் கருங்கோழி மோசி, வெள்ளூர்க் காப்பியன், சிறுபாண்டரங்கன், திரையன் மாறன், துவரைக் கோமான், கீரந்தை இத் தொடக்கத்தார்|| சிறுமேதாவியார், சேந்தம்பூதனார், அறிவுடை அரனார், பெருங்குன்றூர் கிழார், இளந்திரு மாறன், மதுரை ஆசிரியர் நல்லந்துவனார், மதுரை மருதன் இளநாகனார், கணக்காயர் மகனார் நக்கீரனார் இத் தொடக்கத்தார்.
|-
| புலவர்களின் எண்ணிக்கை || 4449 || 3700 || 449
| பாடிய புலவர்களின் எண்ணிக்கை || 549 || 59 || 49
|-
| பாடப்பட்ட நூல்கள் || [[பரிபாடல்]], [[முதுநாரை]], [[முதுகுருகு]], களரியாவிரை இத்தொடக்கத்தன. || கலி, குருகு, வெண்டாளி, வியாழமாலை அகவல் இத்தொடக்கத்தன || நெடுந்தொகை நானூறு, குறுந்தொகை நானூறு, நற்றிணை நானூறு, [[ஐங்குறுநூறு]], [[பதிற்றுப்பத்து]], நூற்றைம்பது கலி, எழுபது பரிபாடல், கூத்து, வரி, சிற்றிசை, பேரிசை இத் தொடக்கத்தன.
|-
| சங்கம் பேணிய அரசர்கள் || காய்சின வழுதி முதல் கடுங்கோன் வரை || வெண்டேர்ச் செழியன் முதல் முடத்திரு மாறன் வரை || முடத்திருமாறன் முதல் உக்கிரப் பெருவழுதி வரை
| கவியரங்கு ஏறிய புலவர் எண்ணிக்கை || 7 || 5 || 3
|-
| அவர்கள் பயன்படுத்திய இலக்கண நூல் || [[அகத்தியம்]] || [[அகத்தியம்]], [[தொல்காப்பியம்]], [[மாபுராணம்]], [[இசைநுணுக்கம்]], [[பூதபுராணம்]] || [[அகத்தியம்]], [[தொல்காப்பியம்]]
|-
|}
4,070

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1486637" இருந்து மீள்விக்கப்பட்டது